All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சகியின் "உன்னில் என்னை உணர்ந்தேன்" - கருத்துத் திரி

Nuha

(Sahi)
ஹாய் பேபி
இப்படி ஏமாத்திட்டியே மா. கதை தான் போட்டுட்டியோன்னு ரொம்ப ஆர்வமா சைட்டுக்கு போனா டீஸர போட்ருக்கியே மா. ஆனாலும் டீஸரும் சூப்பர் தான்......அது எப்பிடி சார் ஷாலு பேபிய தொடக்கூட மாட்டாராம்மா....ஆனா தோள் சாஞ்சு மட்டும் தூங்குவாராம்.....இது எந்த ஊர் நியாயம்...Waiting for ud dear.
ரொம்ப சந்தோசமா இருக்கு... ! என் கதைக்கு கூட wait பன்னீங்க என்னும் போது கண் கலங்குது.. நாளைக்கு எப்படியாச்சும் கதையோட வரேன் மா.. ரொம்ப நன்றி.😍😍
 
Nagalaxmi

Well-known member
ஹாய் நுஹா
நைஸ் யூடி டியர்.ஷாலு கடத்தப்பட்டிப்பது தெரிந்து கலங்கித்தவிக்கும் அவளின் பெற்றோரின் மனநிலையையும்.......ஹரிஷ்ஷின் தவிப்பையும் ரொம்பவே அழகாக எழுதி இருக்கீங்க டியர்.....ஹலோ ஹீரோ சார் நீங்க ஷாலு கிட்ட நடந்துகிட்ட முறையை பாக்கும் போது நீங்க ஹீரோவா? இல்ல வில்லனானுன்னு? எங்களுக்கு ஒரு டவுட்டே வருது சார்.....ப்ரகேஷ்ஷின் கோபம் உண்மையிலேயே மிரள வைக்குது. பெண்களின் விரல் நுனி கூட தன் மேல் பட அனுமதிக்காத அளவுக்கு பெண்களின் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு. பெண்களின் மீதா இல்லை ஷாலுவிடம் மட்டுமா? இருட்டைப் பார்த்து பயப்படும் அளவுக்கு ஷாலுவின் வாழக்கையில் அப்படிஎன்ன நடந்தது? Wait to know dear.
 
Last edited:

Chitra Balaji

Bronze Winner
Semma mam..... Super episode.... Pavam la kutty maa.... Hari appadi avala kaapatha pooran nu theriyala... Paakalam... Prakash பயங்கர terrara irukaru.... Evalluku straight opposite ah irukan eppadi rendu perum love pannuvanga... but intersting mam....
 
Wowww... Sema Dr.. ! Nan sonna Ella vishayathaum sariya catch panirukinga...😍😍😍 super....!
And thank u soooo much Dr..!😍😍
Next ud Wednesday... Unga kelvikaluku konjam pathil athilirukumnu nenakuran...
Until keep guessing ma..
 
Nuha

(Sahi)
Semma mam..... Super episode.... Pavam la kutty maa.... Hari appadi avala kaapatha pooran nu theriyala... Paakalam... Prakash பயங்கர terrara irukaru.... Evalluku straight opposite ah irukan eppadi rendu perum love pannuvanga... but intersting mam....
Thank u chithra...😍😍 rendu perum epudi love LA Vila poranga nu guess paniturunga Wednesday ud oda vandudren..
 
Top