All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சகியின் "உன்னில் என்னை உணர்ந்தேன்" - கருத்துத் திரி

Nuha

(Sahi)
ஹாய் நுஹா
நைஸ் யூடி டியர். நம்ம ஹீரோ ப்ரகேஷ் ரொம்பவே அழுத்தமும்,ஆளுமையான கேரக்டர் போல...... ப்ரகேஷ்க்கு ஹரீஷ் மேல இந்தளவுக்கு ஏன் பழி வெறி? ஏற்கனவே ஹரீஷோட குடும்பத்தையே அழிச்சிருக்கான் போல. ஆனாலும் அவனோட பழி வெறி அடங்காம இருக்குன்னா அந்த அளவுக்கு அவன் காயப்பட்டிருக்கான்னு தோணுது ......இவங்களோட இந்த பழி வாங்கும் படலத்தால பாதிக்கப்பட போறது நம்ம ஹாசி பேபியா....Wait to know dear. ஒவ்வொரு யூடி ஆரம்பத்துல போடுற குட்டி கவிதை யூடிக்கு பொருத்தமா சூப்பரா இருக்கு......(y)(y)(y)
ரொம்ப நன்றி லக்‌ஷ்மி.. உங்க வார்த்தைகள் like a boost to me.. நல்லா கெஸ் பன்றீங்க.. இதே ஆர்வத்தோடு காத்திருங்க.. உங்க கேள்விகளுக்கான விடையுடன் வரேன்.. 😍
 

JULIET

Well-known member
Dai PK yenda Hashiya kidnapped Panuna? Unakkum Harikum thane pirachanai...directah Hari kitta mothu.. Hari unnal izhanthathu pothathah..PK yenda Hashiya kidnapped panunomnu Nee ninaikra alavuku Ava unaku torture kodukkanum. Ithu Hari fansoda aasai😀😁😆
 

Nuha

(Sahi)
Dai PK yenda Hashiya kidnapped Panuna? Unakkum Harikum thane pirachanai...directah Hari kitta mothu.. Hari unnal izhanthathu pothathah..PK yenda Hashiya kidnapped panunomnu Nee ninaikra alavuku Ava unaku torture kodukkanum. Ithu Hari fansoda aasai😀😁😆
Super juli....! Correct a sollitinga.. But pk um paavam...
 

Nagalaxmi

Well-known member
ஹாய் பேபி
இப்படி ஏமாத்திட்டியே மா. கதை தான் போட்டுட்டியோன்னு ரொம்ப ஆர்வமா சைட்டுக்கு போனா டீஸர போட்ருக்கியே மா. ஆனாலும் டீஸரும் சூப்பர் தான்......அது எப்பிடி சார் ஷாலு பேபிய தொடக்கூட மாட்டாராம்மா....ஆனா தோள் சாஞ்சு மட்டும் தூங்குவாராம்.....இது எந்த ஊர் நியாயம்...Waiting for ud dear.
 
Top