All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சகியின் "உன்னில் என்னை உணர்ந்தேன்" - கருத்துத் திரி

Niranjanadevi

Active member
Hi sahi eppo than unga story padichen very nice going Hari Prakash ku business mattum illama vera etho prechanai irruku ninaikuren pavam kuttima hari eppo avala kapatha poran waiting eagerly for next ud pa
 

Nuha

(Sahi)
Hi sahi eppo than unga story padichen very nice going Hari Prakash ku business mattum illama vera etho prechanai irruku ninaikuren pavam kuttima hari eppo avala kapatha poran waiting eagerly for next ud pa
Thank u sooo much ma..!..😁😁
Correct ma... ! Wednesday varen.. Until keep guessing da..😍
 
பாவம் சின்ன பிள்ளையாக இருக்கா
எப்படி மாட்டி இருக்கா தோசை பிடிக்காது என்று சொல்லுறா
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam..... Nice episode.... Pavam pa அந்த புள்ள... Pachcha புள்ள ah pooi கடத்தி irukane அவன என்ன solla.... அந்த kalepirathallayum namba ஹாசினி kutty dosai kekuthu semma mam.... I like it.... Appo namba hero ku arkanave love affair iruka... யாரு அது.... Super mam semma ah pooguthu.... Intersting...
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நுஹா
நைஸ் யூடி டியர். ஓ.....அப்போ ப்ரகேஷ் வாழ்க்கையில் ஏற்கனவே ஒரு பெண் இருந்திருக்கிறாளா.....தன்னவள் தோழியாய் தாயாய் தன்னை மீண்டும் மடி தாங்க வேண்டும் என்று ப்ரகேஷ் நினைப்பதைப் பார்க்கும் போது அந்த பெண்ணிடம் இருந்தது காதலா? இல்லை வெறும் தோழமையா? காதல் என்றால் ஷாலுவிடம் அவன் மனம் ஈர்க்கப்படுவது எதனால்? ஷாலுவின் அணைப்பில் தனக்கு தன்னவளின் நினைவு வருவதும்...அவளின் விழி பேசும் மொழியில் தன்னவளின் விழி மொழி நியாபகம் வருவதும் .....என்று ஏதோ ஒரு விதத்தில் ஷாலினியில் தன்னவளை உணர்கிறானோ? Wait to know dear.
 
Top