All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சகியின் "உன்னில் என்னை உணர்ந்தேன்" - கருத்துத் திரி

Niranjanadevi

Active member
Hi sahi dear nice ud da evalo ranagalathulayim intha pulla dosai vendam sollichu parthiya darling mudinja konjam periya update kudunga pa pl
 

Nuha

(Sahi)
பாவம் சின்ன பிள்ளையாக இருக்கா
எப்படி மாட்டி இருக்கா தோசை பிடிக்காது என்று சொல்லுறா
Thank u da.. ஆமா.. அவள் ஒரு வளர்ந்த குழந்தை.... 😍
 

Nuha

(Sahi)
Super Super Super mam..... Nice episode.... Pavam pa அந்த புள்ள... Pachcha புள்ள ah pooi கடத்தி irukane அவன என்ன solla.... அந்த kalepirathallayum namba ஹாசினி kutty dosai kekuthu semma mam.... I like it.... Appo namba hero ku arkanave love affair iruka... யாரு அது.... Super mam semma ah pooguthu.... Intersting...
Thank u sooo much chithra.... !
ஆமா டா... அவன் ஏற்கனவே காதலில் விழுந்துடான்...❤
 

Nuha

(Sahi)
ஹாய் நுஹா
நைஸ் யூடி டியர். ஓ.....அப்போ ப்ரகேஷ் வாழ்க்கையில் ஏற்கனவே ஒரு பெண் இருந்திருக்கிறாளா.....தன்னவள் தோழியாய் தாயாய் தன்னை மீண்டும் மடி தாங்க வேண்டும் என்று ப்ரகேஷ் நினைப்பதைப் பார்க்கும் போது அந்த பெண்ணிடம் இருந்தது காதலா? இல்லை வெறும் தோழமையா? காதல் என்றால் ஷாலுவிடம் அவன் மனம் ஈர்க்கப்படுவது எதனால்? ஷாலுவின் அணைப்பில் தனக்கு தன்னவளின் நினைவு வருவதும்...அவளின் விழி பேசும் மொழியில் தன்னவளின் விழி மொழி நியாபகம் வருவதும் .....என்று ஏதோ ஒரு விதத்தில் ஷாலினியில் தன்னவளை உணர்கிறானோ? Wait to know dear.
Correct a sollitinga da... 😍😍😍😍❤❤❤
 
ப்ரகேஸ்சையே ஹாசினி காமெடி பீஸ் ஆக்கிட்டா கடத்தப் பட்டொம்முனு கவலைப்படமள் தோசை வேண்டங்கு சகோ😍😍😍😍😘😘😘😘
 

hars

Active member
Very very nice update. ..
Heroine samathu pillai ....
Dosai vendam...sema kamidi ya erunthathu
Very superb
 
ஹரிஷ் தன்னுடைய நட்பை அழகாக சொன்னான்
பாவம் அந்த அம்மாவ சொர்ணாக்கா ரேஞ்ச் க்கு சொல்லிட்டா
அருமையான பதிவு
 
Top