All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொஞ்சும் காதல்..! - கருத்து திரி

Indhumathy

Well-known member
😍😍😍😍😍
Nice update sis
லயா க்கு அவங்க அம்மா அப்பா வாழ்க்கையை பார்த்து பயம். வேற வேற culture அ சேர்ந்தவங்க அத adopt பண்ணிக்க முடியாததால் அவங்க லைப்ல problem வந்ததா நினைக்குறா. இவங்க லைப் யும் அதே மாதிரி ஆயிடும்னு பயப்படுறா..
ஆனா அவங்க பிரிஞ்சதுக்கு காரணம் உண்மையான love & understanding இல்லாதது. அவ அப்பா நேர்மையா இல்லாதது. Waiting for next ud sis.. 🤩🤩🤩
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna solrathu no words to say maa.... Rendu peroda feelings yum என்னமா solli irukinga chance ah illa semma semma semma..... Avaluku avanodaya மற்றம் மட்டுமே தான் theriyuthu அவன் சொன்னா பிறகுதான் avalodaya மாற்றமும் purinji அது காதல் nu therinja பிறகு ava அதை அடுத்த stage ku கொண்டு போக virumbala.... Ava அம்மா பட்ட கஷ்டம் appadi..... Rendu peraalayum avanga avanga நாடு விட்டு இருக்க முடியும் nu thonala neriya விஷயம் set ஆகாதுன்னு ninaikiraanga..... ஆனா ஒருத்தர் mela ஒருத்தர் avvallavu காதல் vevhi இருக்காங்க.... யாரு அந்த ஆளு ava அப்பா va enna aachi அந்த ஆளு ku.... Super Super maa....very very emotional episode
வாவ்.. நன்றி..

இந்த யூடிகளை உணர்ந்து படிச்சிருக்கீங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice ud rendu epiyum emotional la irunthathu, yarai yaruda aditthu irattha vellatthil pottathu.achachoo.. lavi baby nee ethuvum unga appava paakka pona idathula kovatthula ethavathu pannittiyada?acho🤔:unsure:..iam eagarly waiting for next epi sago.:love::love:😍
நன்றி..

என்ன நடந்ததுன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aiyayoo...appo lavi kolai pannitala?prithvi avalukaga jailku poga porana?appdi ethavathu nadanthathu raji appuram ungala enkita irunthu kappatha mudiyathu...na unga theevra fan than.ithuvaraikum entha storykum comment panninathula than...athukagalam na vittu koduka mudiyathu...mariyathaya prithviya india kondu vara vazhiya parunga...ok...
ஹா.. ஹா.. சைலன்ட் ரீடர் வாங்க வாங்க.. மிக்க நன்றிகள்..

அடுத்து என்ன நடந்துன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update dear
Randu perukume situation puriude
Lya ku enna achu yar anda asal
Sethutana
Prathi enna seiya poran waiting
நன்றி.

என்ன செய்ய போறான்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😍😍😍😍😍
Nice update sis
லயா க்கு அவங்க அம்மா அப்பா வாழ்க்கையை பார்த்து பயம். வேற வேற culture அ சேர்ந்தவங்க அத adopt பண்ணிக்க முடியாததால் அவங்க லைப்ல problem வந்ததா நினைக்குறா. இவங்க லைப் யும் அதே மாதிரி ஆயிடும்னு பயப்படுறா..
ஆனா அவங்க பிரிஞ்சதுக்கு காரணம் உண்மையான love & understanding இல்லாதது. அவ அப்பா நேர்மையா இல்லாதது. Waiting for next ud sis.. 🤩🤩🤩
வாவ்.. அழகான விமர்சனம் மிக்க நன்றி..

சரியா சொன்னீங்க... ஆன இது இருபத்தியொன்றே வயதான லாவிக்கு புரியணுமே
 
Top