All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொஞ்சும் காதல்..! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொஞ்சும் காதல் அழகான காதல் கதை சிஸ்...ரசித்துப் படித்தேன்..
ப்ரதீவ்-இவன் இன்னசென்ட்,பாடி லாங்வேஜ்,காதல் எல்லாம் சூப்பர்..க்யூட் ஹீரோ...ராகவன் மாதேஷ் இவனை கண்காணிக்கறதைப் பார்த்து எலி இருக்குனு சொல்லி தூங்கவிடாம பண்ண குறும்புகாரன் :love::love:ப்ரதிவ் பியூட்டிபுல் புஜ்ஜு பேபி..

லாவண்யா-அம்மா வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை நினைத்து,இவள் காதலில் தடுமாறதும் பின்பு காதல் செய்வதும் அழகு..ப்ரதிவ் லயா எந்த இடத்தில் காதலை உணர்ந்தார்களோ அங்கு கதையை முடித்தது எனக்கு ரொம்ப பிடித்தது சிஸ்..

சுகந்தி மா செம கேரக்டர்...கதிரேசன்,பிருந்தா,ப்ரீத்தா எல்லா கேரக்டரும் நல்லா இருந்துச்சு சிஸ்..பிரேசில் ஜோடிகளான மரியா ஜீஸ்த்,ரிவன்டா டிஷ்வா காதலும் சூப்பர் :love::love::love:
கதையை ரொம்ப இரசித்து படித்திருக்கிறீர்கள்.. மிக்க நன்றி🙏🙏🙏💜💜💜
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
semaya irunthuchhu sis arumaiyana,ilamaiyaa love story,happy ending sis.ungaludaiya addutha story ubdatekaga eagarly waiting ,all the best sis(y)(y)😍😍:love:🥰
மிக்க நன்றிகள்🙏🙏🙏💜💜💜

அடுத்த கதை தொடங்க சில மாதங்கள் ஆகலாம்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான காதல் கதை 💕💕💕
பிரதீவ் லயா lovable & cute pair 😘😘😘
ரசிக்கும் படி கதையை கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள் சிஸ் 🌹🌹🌹🎉🎉🎉
இரசித்து படித்திருக்கீங்க.. மிக்க நன்றிகள்🙏🙏🙏💜💜💜
 

Deebha

Well-known member
Konjum kadhal is very simple and lovable story. Pujii baby and laya are rocking. Ur way of writing (conveying their feelings) is very nice. Pradiv family and laya friends roles are so natural
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Konjum kadhal is very simple and lovable story. Pujii baby and laya are rocking. Ur way of writing (conveying their feelings) is very nice. Pradiv family and laya friends roles are so natural
மிக்க நன்றிகள்..🙏🙏💜💜
 
Top