All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொஞ்சும் காதல்..! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ரிதிவ் லாவண்யா இருவரும் தனது மனதை எப்போது வெளிப்படுத்திக் கொள்வார்கள் சகோ
🙄🙄🙄🙄🙄🙄
கஷ்டம் தான்.. எப்படின்னு கதையில் படித்து தெரிந்துக் கொள்ளுங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Today ud illaya sis...🙁
ஸாரி கொஞ்சம் பிஸி..

இரு யூடிகளாக போட்டுட்டேன் என்சாய்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sis eppavum terror hero ve padichi pazhagitu ippa intha summer ku appudiye chillunu oru hero padikkarathu kuda super ah iruku sis.....nethu ud podave illa ya sis vanthu vanthu paththutu ponen😒
ஹா.. ஹா.. நன்றி..

ஆமாம்.. கொஞ்சம் வேற மாதிரி கொடுக்க நினைத்தேன்.

வாவ் ஹீரோ.. என்றுச் சொல்வதை விட.. க்யூட் அன்ட் ஸ்வீட்டாக இருப்பவன் ஹீரோவாக கொடுக்க நினைத்தேன்.

ஸாரி.. நேற்று பிஸி..

இன்று இரு யூடிகள் போட்டுட்டேன். என்சாய்
 

Kiran

New member
ஹா.. ஹா.. நன்றி..

ஆமாம்.. கொஞ்சம் வேற மாதிரி கொடுக்க நினைத்தேன்.

வாவ் ஹீரோ.. என்றுச் சொல்வதை விட.. க்யூட் அன்ட் ஸ்வீட்டாக இருப்பவன் ஹீரோவாக கொடுக்க நினைத்தேன்.

ஸாரி.. நேற்று பிஸி..

இன்று இரு யூடிகள் போட்டுட்டேன். என்சாய்
Super sis engalukum ippa ippadi oru hero than thevai😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Enna solrathu no words to say maa.... Rendu peroda feelings yum என்னமா solli irukinga chance ah illa semma semma semma..... Avaluku avanodaya மற்றம் மட்டுமே தான் theriyuthu அவன் சொன்னா பிறகுதான் avalodaya மாற்றமும் purinji அது காதல் nu therinja பிறகு ava அதை அடுத்த stage ku கொண்டு போக virumbala.... Ava அம்மா பட்ட கஷ்டம் appadi..... Rendu peraalayum avanga avanga நாடு விட்டு இருக்க முடியும் nu thonala neriya விஷயம் set ஆகாதுன்னு ninaikiraanga..... ஆனா ஒருத்தர் mela ஒருத்தர் avvallavu காதல் vevhi இருக்காங்க.... யாரு அந்த ஆளு ava அப்பா va enna aachi அந்த ஆளு ku.... Super Super maa....very very emotional episode
 

ilakkiyamani

Bronze Winner
nice ud rendu epiyum emotional la irunthathu, yarai yaruda aditthu irattha vellatthil pottathu.achachoo.. lavi baby nee ethuvum unga appava paakka pona idathula kovatthula ethavathu pannittiyada?acho🤔:unsure:..iam eagarly waiting for next epi sago.:love::love:😍
 

Salomy

Member
Aiyayoo...appo lavi kolai pannitala?prithvi avalukaga jailku poga porana?appdi ethavathu nadanthathu raji appuram ungala enkita irunthu kappatha mudiyathu...na unga theevra fan than.ithuvaraikum entha storykum comment panninathula than...athukagalam na vittu koduka mudiyathu...mariyathaya prithviya india kondu vara vazhiya parunga...ok...
 

saru

Bronze Winner
Lovely update dear
Randu perukume situation puriude
Lya ku enna achu yar anda asal
Sethutana
Prathi enna seiya poran waiting
 
Top