All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொஞ்சும் காதல்..! - கருத்து திரி

Indhumathy

Well-known member
Super 😍😍😍
பிரதீவ் லயா ரெண்டு பேரோட உணர்வுகளை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.. சிறு பிரிவையே விரும்பாத பிரதீவ் எப்படி அவளை விட்டுட்டு இந்தியா போக முடியும்.. அதான் அவசரப்பட்டுட்டான்.. எப்படி ரெண்டு பேரும் love வ feel பண்ணி ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்ல போறாங்க.. waiting sis.. 🤩🤩🤩
 

Chitra Balaji

Bronze Winner
Rendu பேர் ku layum something something வந்துடுச்சி அவன் ava kita வெளிபடையா solra maari ava solla maatengira ஏன்.... அவன avoid panra மாறியே nadanthukura.......avanuku ava eththava இல்ல nu ninaikiraala..... Ava india வந்தது illanu தான் அவன் tricket போட்டு avalodaya கடை yayum mittkka காசு arrange panni tharenu solraan... But ava ஏன் அப்படி பேசினா... Super Super maa... Semma semma episode
 

Kiran

New member
Super sis eppavum terror hero ve padichi pazhagitu ippa intha summer ku appudiye chillunu oru hero padikkarathu kuda super ah iruku sis.....nethu ud podave illa ya sis vanthu vanthu paththutu ponen😒
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாயகன்,நாயகி தடுமாற்றத்தை அழகாக கூறினீர்கள் சகா இனம,நிறம் பற்றி ப்ரதீவ் சொன்ன கருத்துகள் அருமை.அச்சோ என்னம்மா இப்படி ப்ரதீவ் க்கு ஷாக் கொடுத்துட்ட லவி? 😞😔அருமையான பதிவு சகோ,:love:😍
நன்றி..

இளம் பருவத்தினரின் தடுமாற்றத்தை இயல்பாக தர நினைத்தேன் நன்றி..

ஷாக் தான்.. என்ன நடக்குதுன்னு பாருங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super 😍😍😍
பிரதீவ் லயா ரெண்டு பேரோட உணர்வுகளை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.. சிறு பிரிவையே விரும்பாத பிரதீவ் எப்படி அவளை விட்டுட்டு இந்தியா போக முடியும்.. அதான் அவசரப்பட்டுட்டான்.. எப்படி ரெண்டு பேரும் love வ feel பண்ணி ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்ல போறாங்க.. waiting sis.. 🤩🤩🤩
நன்றி..

ஆமாம்.. உன்னை விட்டு பிரிந்து இருக்க முடியலை என்றுக் கூடச் சொல்ல தெரியாத ப்ரதிவ்..

என்ன நடக்குதுன்னு பாருங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rendu பேர் ku layum something something வந்துடுச்சி அவன் ava kita வெளிபடையா solra maari ava solla maatengira ஏன்.... அவன avoid panra மாறியே nadanthukura.......avanuku ava eththava இல்ல nu ninaikiraala..... Ava india வந்தது illanu தான் அவன் tricket போட்டு avalodaya கடை yayum mittkka காசு arrange panni tharenu solraan... But ava ஏன் அப்படி பேசினா... Super Super maa... Semma semma episode
நன்றி..

அப்படியே ஸ்மூத்தாக போக விட்டுவிடுவேனா..

அடுத்து என்னன்னு பாருங்க..
 
Top