All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிரித்திகா பாலனின் "போற போக்கில் ஒரு காதல்" - கருத்துத் திரி

Abirami Mahi

Active member
Sema story Akka...❤️🥰 How beautiful description... Mathi mama va koothu vitutu enga Amizh ah 8 epi ku Mela than gavanika vachitinga kaa🙄😂😂

What a friendship Jaimi Thaakshi ku amazing padikum podhu sema feeling..😍❤️🥰blessed them... Amizh mama Cho sweetu sema love da mama😍❤️That green saree, ring with neck wearing ellame sema Akka🥰🥰❤️

Jolly ah enjoy Pani padicha story... Super feel.. Prabhu Amuliyaa unna pathi solliye aaganum nee avalo azhagu🙈🙈😜duck duck poitu dukku vanthuchu dum dum dum😂😂

Neiyuli and Banglore ku Oru enjoyable ride gonna feel... Hydroponics, Tea making and atlast the cute butterfly kiss ellame sema Akka❤️❤️🥰🥰

Congrats Bheem akkaavv🔥💞
 

Ramyasridhar

Bronze Winner
தாக்ஷி ஜெய்மி இருவரும் தங்களுக்கு பிடித்த வேலையை செய்வது அருமை 👌அதற்கு வித்திட்டு அவர்களுக்கு பக்கபலமாக இருந்த அவர்கள் கணவர்கள் 👌 தாங்கள் மேற்கொண்ட பணியை வெற்றிகரமாக தொடரும் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் 👏👏💐💐

குட்டீஸ்கள் இருவரும் 😍😍

ஒரு அழகான இனிமையான காதல் கதை படித்த நிறைவு சிஸ் 😍😍😍

ஸ்கெட்ச் 1 முடித்து ஸ்கெட்ச் 2 வா 👌👌 ஆவலோடு காத்திருக்கிறேன் 🤩 வாழ்த்துக்கள் சிஸ் 💐💐
 

Hema Cool

New member
WoW Kirthi Ka..
Really loved this story..
Azhagana narration..
Beautiful feeling..
Semma semma ka.. ❤😍

Amizhan-Thakshi
Eiden-Jaimi

Both couple are so cute.. ❤

Congratulations Kirthi ka..

இன்னும் பல அழகான, வித்தியாசமான படைப்புகளை கொடுக்க வாழ்த்துக்கள்.. 💜

Keep Rocking 💃💃
 
Top