கவிதாசுப்பரமணி
Bronze Winner
அருமையான பதிவு சகோ
தாக்ஷிவை அமிழ்தன் புரிந்து கொள்ள வைத்த விதம் அருமை சகோ
☺☺☺☺☺☺
தாக்ஷிவை அமிழ்தன் புரிந்து கொள்ள வைத்த விதம் அருமை சகோ
☺☺☺☺☺☺
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Romba நல்லா ezhuthuringa maa.... Innum innum niga ezhutha ennodaya வாழ்த்துக்கள்
வெரி நைஸ் யூடி.
Hai mohana sis thank you so much..Nice update
அருமையான பதிவு சகோ
தாக்ஷிவை அமிழ்தன் புரிந்து கொள்ள வைத்த விதம் அருமை சகோ
☺☺☺☺☺☺
Ramya sissy...❣❣❣அமிழன் தாக்ஷி மீது கொண்ட நேசத்தை மிக அழகாக சொல்லிவிட்டான் சிறு வயதில் இருந்து அவளை கிண்டலடித்தாலும் அதிலும் அவனின் அன்பு தான் நிறைந்திருக்கிறது அன்னையின் இழப்பினால் தன் சுயத்தை தொலைத்து வெறுமையாக இருந்தவளை அவனின் அன்பான அதட்டலால் இயல்பாக்கியது அருமை
அவன் காதலை எந்த தருணத்தில் உணர்ந்திருந்தாலும் சிறு வயதிலிருந்தே அவளின் மேல் அவன் கொண்ட அன்பின் தொடர்ச்சியே அது அவன் மோதிரம் வாங்கியது, இருவருடைய சகோதரர்களும் அவளின் மீதான அவன் நேசத்தை உணர்ந்து இருவரையும் திருமண பந்தத்தில் இணைக்க வழி வகுத்தது என எல்லாமே அருமை
இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் உன்னால் தான் என் வாழ்க்கை முழுமை அடைந்தது என போட்டி போட்டு சொல்லிக்கொண்டு இறுதியில் நம்மால் தான் நம் வாழ்க்கை முழுமை அடைய முடியும் என சமரசமாக முடித்தது இனிமை
குட்டி தாக்ஷியோ குட்டி அமிழனோ வர போகிறார்கள், மிக்க மகிழ்ச்சி அதை தங்கள் குடும்பத்தினரிடம் கோயிலில் பகிர்ந்தது இன்னும் நிறைவு குட்டி தாக்ஷியே வரட்டும்