Kirthika Balan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
MOhana sissy ..Nice update
Thank you so much
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
MOhana sissy ..Nice update
அமிழனின் தாக்ஷிவை பற்றிய புரிதல் அருமை சகோ
☺☺☺☺☺☺☺
Vasanai sissy .சூப்பர் பதிவு. தாஷி லவ் பண்ணிய விசயம் அமிழதனுக்கு எப்படி தெரியும்???!!!
தாக்ஷி பெங்களூர் போகணும்னு அப்பத்தா கிட்ட சண்டை போடுறது செம போன தடவை ஊருக்கு வந்தப்ப இருந்த தாக்ஷிக்கும் இப்ப இருக்குற தாக்ஷிக்கும் எவ்வளவு வித்தியாசம். அவளோட மாமா வ பார்க்காம இருக்க முடியலியே பெங்களூரு தான் போக முடியாது குறைந்தது இங்கிருக்கும் மாமா வீட்டிற்காவது போகலானு கிளம்பிட்டா
வீட்டிற்கு வந்தவுடன் அவன் வருகை பற்றி கேட்க அவனுக்கு அழைத்தும் விட்டாள். இதுவரை பிரிவில் அவளை காணாமல் அவன் மட்டுமே ஏங்கிக்கொண்டிருந்தான். இப்போதோ அவளும் அவனில்லையென்றால் ஏங்குவதில் அவன் மனம் மகிழ்கிறது
தாக்ஷி இவ்வளவு ஏக்கத்தோடு இருக்கும் போது அவள் கண்முன் காட்சி தரவில்லை என்றால் அது அமிழன் இல்லையே அவன் வந்ததை நம்பமுடியாமல் இவள் விழிப்பது, உணர்ந்த பின் அவனிடம் தாமதமாக வந்ததிற்காக செல்ல கோபம் கொள்வது எல்லாம் சிஸ்
எதை நினைத்து அவள் மனம் பெரிதும் குழம்பி தவித்ததோ அது ஒன்றுமே இல்லை எனும் போல் அவன் உரைத்தது அருமை நான் நினைத்தேன் சிஸ் இந்த விஷயம் அமிழுக்கு முன்பே தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என, எல்லாம் நம் அமுல்யா வேலையாக தான் இருக்கும். இவள் முதலில் அமிழனுடனான திருமணத்தை மறுத்த போது சொல்லியிருக்கலாம் என நினைக்கிறேன்.
அவள் பயந்ததிற்கு மாறாக அவள் மனம் குளிர செய்துவிட்டான் டுக்குவின் மாமா தாக்ஷியின் குழப்பம் தீர்ந்து தெளிவானதில் எனக்கும் மகிழ்ச்சி ஆனால் இந்த அமிழ் அவளை திருமணத்திற்கு முன் காதலிக்கவில்லையா

Chitra sissy ..Super Super Super maa.... அவனுடைய காதல் அன்பு ava mela அபரிமிதமானது.... Perganent ah ava super....ellarukume avvallavu santhosham la
Romba நல்லா ezhuthuringa maa.... Innum innum niga ezhutha ennodaya வாழ்த்துக்கள்Chitra sissy ..
Thank you so much for ur support.. for each n every post ungalodu than first like and comment..
Thanks a lot sissy.. ithe end kita vanthuten.. athula unga support also boost me