All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிரித்திகா பாலனின் "போற போக்கில் ஒரு காதல்" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
ஜெய் யும் பெங்களூருக்கே வந்துவிட்டாள் 👌 இதில் என்ன ஸ்பெஷல் என்றால் அவர்கள் இருவரையும் போல் அவர்கள் கணவர்களும் நண்பர்களாகி விட்டார்கள் ( வேறு வழி ) இனி என்ன கவலை இருவருக்கும்🤩🤩 ஜெய் யை பார்த்தவுடன் இந்த தாக்ஷி அமிழனை கழட்டிவிடுறதை பார்த்தீங்களா சிஸ்......

என்ன நடக்குது சிஸ், இந்த அமிழனும் எய்டனும் இவர்களை கூட்டிக் கொண்டு போகும் இடங்களை எல்லாம் பார்த்தால் இவர்கள் தேனிலவுக்கு தான் வந்திருக்கிறார்களா எனும் சந்தேகம் தான் வருகிறது 🙄🙄🙄

அமிழனும் எய்டனும் போடுற திட்டமெல்லாம் பார்த்துட்டு தளபதி பட தேவா - சூர்யா அளவுக்கு நட்பா இருந்த தோழிகள் இருவரும் அவர்கள் நட்பையே முறித்துக்கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டார்களே 🤦‍♀️ என்ன கொடுமை சிஸ் இது 🤦‍♀️🤦‍♀️😪

எய்டனுக்கு தெரியவில்லை அமிழனுக்கும் தாக்ஷிக்கும் முன்பே திருமணமாகி இருந்தாலும் அவர்களும் இவர்களை போல் நியூலி மேரீட் கபில் தானென்று😜😜

ஒரு வாக் செல்லலாம் என்றவுடன் விருப்பமில்லாமல் வந்தவளை இயற்கை காட்சிகள் அதில் லயிக்க வைத்துவிட்டது. ஆனால் நம் அமிழனின் தேநீர் தயாரிப்பு முறை பற்றிய விளக்கம் அவள் மனநிலையை மாற்ற போதுமானதாக இருந்தது ( இப்ப இது ரொம்ப முக்கியமா Mr.அமிழன்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ) அதில் கோவம் கொண்டு அவள் காலை தரையில் உதைத்து சின்ன பிள்ளை போல் நடந்தது 😍😍

பட்டர்ஃபிளை கிஸ்ஸா... புதுசா இருக்கே சிஸ் 😍😍 நீத்துக்கு மட்டும் தருகிறாள் என அமிழன் பொறாமைபடுவது கூட அழகாக இருந்தது சிஸ் 😍 மிக இனிமையான தருணங்கள் 😍

இப்போது தான் எல்லாம் நல்லா போய்ட்டிருக்கு, அதுல உங்களுக்கு என்ன கடுப்பு சிஸ் 😡இந்த இனிமையான தருணங்கள் பெங்களூரிலும் தொடருமா? னு ஒரு குண்டை தூக்கி போட்டுட்டு போயிருக்கீங்க... இது சரியில்லையே சிஸ் 😡😡

மூணாரின் இயற்கை காட்சிகள், தேனீர் தயாரிக்கும் முறை பற்றிய உங்கள் விளக்கம் எல்லாம் மிகவும் அருமை சிஸ் 👌👌😍

சோம்பித்திரி மற்றும் தற்சுட்டி 👌👌👌👏👏👏
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ramya sissy❤❤❣❣❣..

////// ஜெய் யும் பெங்களூருக்கே வந்துவிட்டாள் 👌 இதில் என்ன ஸ்பெஷல் என்றால் அவர்கள் இருவரையும் போல் அவர்கள் கணவர்களும் நண்பர்களாகி விட்டார்கள் ( வேறு வழி ) இனி என்ன கவலை இருவருக்கும்🤩🤩 ஜெய் யை பார்த்தவுடன் இந்த தாக்ஷி அமிழனை கழட்டிவிடுறதை பார்த்தீங்களா சிஸ்...... /////////

Cha cha dhakshi won't do sissy.. amizhan kalati lam vida matta 🤣🤣🤣.. athu chuma ava friend patha excitement 😍😍😍..
And ithuvara friendsa life lead pannunavanga.. ene family friendsa life poga pogutham cute naa sissy
❤❤❣

///// என்ன நடக்குது சிஸ், இந்த அமிழனும் எய்டனும் இவர்களை கூட்டிக் கொண்டு போகும் இடங்களை எல்லாம் பார்த்தால் இவர்கள் தேனிலவுக்கு தான் வந்திருக்கிறார்களா எனும் சந்தேகம் தான் வருகிறது 🙄🙄🙄 ///////

pathengala ungalukae pavaama irukkula... Malaiaya suthi pakka kotitu vanthu trekking'gra perla malai aera vachtu irukanga 🤣🤣🤣🤣🤣🤣🤣

//////அமிழனும் எய்டனும் போடுற திட்டமெல்லாம் பார்த்துட்டு தளபதி பட தேவா - சூர்யா அளவுக்கு நட்பா இருந்த தோழிகள் இருவரும் அவர்கள் நட்பையே முறித்துக்கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டார்களே 🤦‍♀️ என்ன கொடுமை சிஸ் இது 🤦‍♀️🤦‍♀️😪/////

pavam la sissy avangalum... Evavlvu than pacha mannunga thangunga. .. tree house sonnathum konjam bayanthuduchunga... Pavam they aree 🤣🤣🤣🤣🤣🤣😍😍😍😍

//////எய்டனுக்கு தெரியவில்லை அமிழனுக்கும் தாக்ஷிக்கும் முன்பே திருமணமாகி இருந்தாலும் அவர்களும் இவர்களை போல் நியூலி மேரீட் கபில் தானென்று😜😜
ஒரு வாக் செல்லலாம் என்றவுடன் விருப்பமில்லாமல் வந்தவளை இயற்கை காட்சிகள் அதில் லயிக்க வைத்துவிட்டது. ஆனால் நம் அமிழனின் தேநீர் தயாரிப்பு முறை பற்றிய விளக்கம் அவள் மனநிலையை மாற்ற போதுமானதாக இருந்தது ( இப்ப இது ரொம்ப முக்கியமா Mr.அமிழன்🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ ) அதில் கோவம் கொண்டு அவள் காலை தரையில் உதைத்து சின்ன பிள்ளை போல் நடந்தது 😍😍 ////////

laaa... Cute thana 😍😍😍

//////பட்டர்ஃபிளை கிஸ்ஸா... புதுசா இருக்கே சிஸ் 😍😍 நீத்துக்கு மட்டும் தருகிறாள் என அமிழன் பொறாமைபடுவது கூட அழகாக இருந்தது சிஸ் 😍 மிக இனிமையான தருணங்கள் 😍 ///////

kanimaigal to kanimagail than sissy butterfly kiss 🙈🙈🙈🙈... Nala iruku thana 🙈🙈🙈..... Ama he ku konjam porama dhakshi ku avana vitu mathavangaluku imp kodukum pothu.. athuvum cute thana 😍😍😍

////////இப்போது தான் எல்லாம் நல்லா போய்ட்டிருக்கு, அதுல உங்களுக்கு என்ன கடுப்பு சிஸ் 😡இந்த இனிமையான தருணங்கள் பெங்களூரிலும் தொடருமா? னு ஒரு குண்டை தூக்கி போட்டுட்டு போயிருக்கீங்க... இது சரியில்லையே சிஸ் 😡😡 ////////

perusala entha problemnum illa siss... Ithu oru china kulapam.. avalavu than... Innum 3 to 4 epi than sissy.. so no pirivuu laam..😍😍🤣🤣

///////மூணாரின் இயற்கை காட்சிகள், தேனீர் தயாரிக்கும் முறை பற்றிய உங்கள் விளக்கம் எல்லாம் மிகவும் அருமை சிஸ் 👌👌😍

சோம்பித்திரி மற்றும் தற்சுட்டி 👌👌👌👏👏👏 /////////

anga ulla kannan devan hills tea factory la terinjukitathu sissy.. bcoz nanum tea athu vara kothi kothi nu kothika viduven.. 🤣🤣🤣🤣🤣.....
enakum lounge and selfie ku tamil varathai terinjukiten sissy intha epi moolam... 😍😍😍 ...

thank you ramya sissy.. for the wonderfull comment... Thanks a lott 😍😍😍



 

Ramyasridhar

Bronze Winner
ஹாய் கிரித்தி சிஸ்

பிரபு, அந்த மோதிரத்தை மாமா எப்ப வாங்குனாருனு கேட்டதுக்கு பதில் எல்லாம் டுக்குக்கு டக்குனு வந்துடுச்சு, ஆனால் அது விளங்க தான் கொஞ்சம் நேரம் எடுத்துக்கிச்சு🤷‍♀️ஒரு வழியா அமிழனோட தாக்ஷிக்கு பல்ப் எரிஞ்சிடுச்சே 🤩 கொஞ்சம் லேட் தான் இருந்தாலும் பரவால அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் 😜

எரிஞ்சு என்ன பிரயோஜனம் ங்கிற மாதிரி அதுக்கப்புறம் நத்தை மாதிரி சுருங்கிட்டாளே 🤦‍♀️ திருமணத்திற்கு முன் மதி தான் வீட்டில் பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்ற அவளின் தவறான புரிதல், திருமணத்திற்கு பின் அமிழ் மேல் கொண்ட காதல் மற்றும் அமிழன் தன்னை திருமண பேச்சு எடுப்பதற்கு முன்னிருந்து அவளை நேசித்தது, தன் காதல் அவனதுக்கு இணையில்லையோ என்று பலதும் நினைத்து குழம்பி, அவளோடு அவனையும் சேர்த்து வருத்துகிறாள் 😔

அவளின் வருத்தத்தை தன்னோடு பகிர்ந்து கொள்ளாமல் அவள் ஒதுங்குவது தான் அமிழனை வருத்துகிறது. அவனிடம் பகிர்ந்தால் நிச்சயம் அவள் மனதை தெளிவு படுத்திவிடுவான் 🤩 அவளின் சின்ன முக சுருக்கத்தையே பொறுத்துக்கொள்ள முடியாத அவனால் அவள் அவனுக்காக வருந்துவதை எவ்வாறு பொறுத்து கொள்ள இயலும்.

தாக்ஷி தெளிவடைந்து அவனிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள எடுத்த முடிவை நினைத்து சந்தோஷப்பட்டால் அதற்குள் அவளை ஊருக்கு ஃபாக் பண்ணி விட்டீர்களே சிஸ்.... இது நியாயமா? கிளம்பும் நேரம் இருவரின் தவிப்பையும் அழகாக காட்டியிருக்கீங்க 😍 அவளின் மனதை அவன் புரிந்து கொண்டான், அதனால் சீக்கிரம் வருகிறேன் என்று சொல்லியிருக்கிறான். அவள் இணக்கமாக இல்லாத போதே அவள் பிரிவு தாளாமல் அவளை காண விரைந்து சென்றவன், இப்போது அவளே கேட்கும் போது சும்மா இருந்து விடுவானா என்ன அதிவிரைவாக அல்லவா செயல்படுவான் 😍
 
Top