marry
Bronze Winner
அமைச்சரே நலமா.தாமதத்திற்கு மன்னிக்கவும்
என்னடா தலைப்பு இது எங்க போற??போறது தான் போற போக்குல ஒரு காதல் வேறயா??என்று நினைத்துக்கொண்டே படித்தேன்...சிரிப்பை தந்த தலைப்பு அழகு தான் சந்தேகமில்லை
குட்டியான மெல்லிய காதல் கதை.
ஒட்டுக்கேட்பவர்கள் நல்லதை கேட்பதில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் நாயகி..
ஆரம்பமே தோல்வி ஆனாலும் அதிலேயே விழுந்து போகாமலும், அதற்காக பாதிப்பே இல்லை என்றும் சொல்லி விட முடியாத மெல்லிய சலனத்துடன் திருமண பந்தத்தில் விருப்பமில்லாமல் அடி எடுத்து வைக்கும் நாயகியின் ஒட்டுதல் இல்லா தன்மையை அவளின் தோழியை கொண்டு முடுக்கி விட்டு கணவனின் தேடலை உணர்ந்து அதில் ஆழ்ந்து தன் மனதிலும் ஒரு மாற்றத்தை உணர்ந்து கணவனுக்கும் அதை உணர்த்தி காதலில் மட்டுமில்லாமல் வாழ்விலும் வெற்றி பெறுவது அற்புதம்.
நாயகன் அமிழ்தினும் இனியவனே..எதிலும் அவசரமில்லாமல் நிதானத்தோடு காத்திருத்தல், நாயகியை கண்ணாடி பாத்திரம் போல கையாள்வது என வியப்பை மட்டுமில்லாமல் மதிப்பையும் கொஞ்சம் நமக்கு பொறாமையையும் உயர்த்துகிறது..
நாயகியின் தோழியின் பாத்திரபடைப்பு அருமை.
.எல்லோரையும் ஏங்க வைக்கும் நட்பு. கடைசி வரை கொண்டு சென்றது பாராட்டத்தக்கது.
இருதோழிகளின் நட்பு திருமணத்திற்கு பின் தொடர்வது..அவர்கள் கணவன்மார்களின் ஆதரவு என அட்டகாசம்.
தம்பி கலகலப்பு
எல்லா கதாப்பாத்திரங்களையும் நேர்த்தியாய் கையாண்டவிதம் அருமை.
விவசாயம் பட்டர்ப்ளை கிஸ் என சில பல நல்ல விஷயங்கள் எங்கள் பார்வைக்கு கொண்டு வந்தவிதம் நேர்த்தி.
எளிய நடையில் அதே சமயம் நகைச்சுவையுடனும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. இந்த போக்கை காட்டிய காதல்..
வாழ்த்துக்கள்டா