All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படியும் மனிதமிருகங்கள் உள்ளது என்பதை கூறிய விதம் எதார்த்தமாக இருந்தது சகோ

முகிலேஷ் சின்ன வயதில் இவ்வளவு கொடுமைகளை அனுபவித்தான் என்று நினைக்கும் போதே கஷ்டமாக இருக்கு சகோ

தன் மகனை பனையம் வைப்பது வக்கிரத்தின் உச்சம் சகோ

சேகர் ... செல்வராஜ் இவர்களுக்கு என்ன தண்டனை சகோ

உணர்வு பூர்வமான பதிவு சகோ
:cry::cry::cry::cry::cry::cry::cry::cry:
நன்றி சிஸ்டர் 🙏🙏😍😍😘😘
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முகில் என்னமாதிரியான கொடுமையை எல்லாம் பார்த்திருக்கான் அந்த சின்ன வயசுல😔😔😔

அந்த வயசுலயே சூழல புரிஞ்சு நடந்துக்கற பக்குவமும் அவனுக்கு இருந்திருக்கே🙂

ஆனா அவனோட அப்பாவும் அந்த செல்வராஜிம் எவ்ளோ மோசமான பிறவிகளா நடந்திருக்காங்க😓😓

நைஸ் யூடி சிஸ்👍👍
நன்றி சிஸ்டர் 🙏🙏😍😍😘😘
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update sis.சின்ன வயசில முகிலுக்கு எவ்வளவு கஷ்டம்.அவனது இரண்டு அம்மாவுக்கும் என்ன மாதிரியான கொடுமை நிகழ்ந்தது என்று தெரியாமல் எவ்வாறு சரி செய்வது என்று தெரியாமல் நிற்கும் அவனது நிலை so sad...
சேகருக்கும் செல்வராஜிற்கும் அப்பாவாக இருக்க தகுதியே இல்ல ...sis.

ஆமாம் ma இருவரும் மனிதன் என்று கூறிக் கொள்ளும் மனித மிருகங்கள் நன்றி சிஸ்டர் 🙏🙏😍😍😘😘
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
samma epi mukil avunga appa evlo mosama cha ya inthamathi manithargal irukanga verum otal pindam tha pengala mukil pavam akka evlo kastam pattu iruka antha karbagam avunga kuta pavam akka romba emosinal epi akka waiting for next ud love you akka

அவர்கள் மனித மிருகங்கள் da அவர்களுக்கெல்லாம் பாடம் கற்பிப்பான் நம்ம ஹீரோ முகில் காத்திருக்கவும் நன்றி மா 🙏🙏😍😍😘😘
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna solrathu mam... சத்தியமா வார்த்தை ah வரல என்ன maari மனுஷங்க avangalam கடவுளே ellathukum முதல் காரணம் செல்வராஜ்.... சேகர்.. பாவிங்களா ethanai பெண் galloda வாழ்க்கை ah pazhakuvaanuga... அவங்களுக்கு எல்லாம் enna தண்டனை கொடுத்த தகும்... அந்த சின்ன வயசில் ah avvallavu கொடுமை anupavechi இருகான் முகில்... அந்த kuzhanthai யாரு nu theriyala... Semma semma episode mam... Eagerly waiting for next episode
நன்றி சிஸ்டர் 🙏🙏😍😍😘😘
 
Top