All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Hi mam... How are you.... Super Super Super Pa... Semma semma episode.... Pirithiyuksha va அவன் மன்னிக்கவே porathu illa ah..... Ava பண்ணினா thappuku தண்டனை anupavikira.... இந்து.. Abi.. Oda அப்பா அம்மா vera ஆளுங்க appadi enna ரகசியம் சொன்னாங்க nu theriyala... Avvallavu கோபம் ah வீடு ku போறாங்க... மதன் தான் paavam avanoda அப்பா.. அண்ணன் panna paavathukku தண்டனை anupavikiraan... Rithi thaan romba கவலை padra namba la thaanenu.... Ethuku thirupathi plan nu puriyala.... Super Super Super pa... Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
முகில் வந்தாச்சு😍😍😍😘

ரதி அவன் நேசிச்சப்ப புரிஞ்சுக்காம அத்தனை தவறையும் செஞ்சுட்டு இப்போ கிரியை மிரட்டி ஒவ்வொன்னையும் தெரிஞ்சுக்க பாக்குறா..
மன்னிப்பானா அவளை?!
முகில் தங்கை யாரா இருக்கும் :unsure::unsure:

தன் மனசோட காயங்களுக்கும் தனக்கும் தன் தாய்க்குமா நடந்த கொடுமைகளுக்கும் பதிலடி தர முகில் போட்ட திட்டங்கள் இனிமேதான் ஆரம்பமே போல🥳🥳
நிதானமா வேடிக்கை பார்க்க தொடங்கிட்டான்😊😊😊

தேவ்ராஜ் & சிவ்ராஜ் தங்கள் மனைவிகளை பத்தின அப்படி என்ன ரகசியத்தை தெரிஞ்சுகிட்டாங்க..
தப்பு செஞ்ச அவங்க அனுபவிக்கறது சரி..
ஆனா மதனுக்கும் ஏன் தண்டனை😥😥
ஹாய் சிஸ்..
உங்க ஹெல்த் இப்போ ஒகே வா?!

நைஸ் யூடி சிஸ்😍😍
 
Top