All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

Puneet

Bronze Winner
கற்பகம் அருமையான தாய்😊😊
முகிலேஷ் நெருப்பு போல இருக்கறதுக்கு அதுதான் காரணமும் கூட😊😊😊😊

அப்பவே கண்ண பாத்தே விழுந்தாச்சா முகில்😍😍😍😍

இப்போ எல்லாம் உண்மையும் தெரிஞ்சும் செல்வராஜ் தேவராஜை நெனச்சு கோவப்படாம எங்க குடும்பத்தை பழி வாங்கவா கல்யாணம் பண்ணாரு ன்னு கேக்குறா பாரு 🤦‍♀️🤦‍♀️
இன்னுமா அதைதான் தன் குடும்பம் ன்னு நெனைக்கறா அவ:rolleyes::rolleyes:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma emotional episode pa... Mukilesh avvallavu periya துன்பம் ah anupavechi இருகான் la.... இவனுங்க panna செய்யல் lala full and full பாதிக்க பட்டது அவன் தான் avanoda அப்பா va பழி vaangitaan... இவைகளை சும்மா விட கூடாது... Avanoda அம்மா semma la ithanaikum பெத்த அம்மா kuda illa... Super Super Super mam... Eagerly waiting for next episode
 
முகிலேஷ்யின் கடந்த காலம் இவ்வளவு வலி நிறைந்ததா சகோ

முகிலேஷ்யை வளர்ப்பதற்காக அத்தனை துன்பங்களையும் தாங்கிக்கொண்டும் தன்னையே அழித்துக்கொண்டும் வாழ்ந்தவரின் தாய்மை போற்றுதலுக்குறியது சகோ

கனமான உணர்வு பூர்வமான பதிவு சகோ
:cry::cry::cry::cry::cry::cry::cry::cry:
 
Top