All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் "விழிகள் வருடும் வெண்பாவை நீயோ" - கருத்துத் திரி

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.. Semma semma episode.... Mukilesh ethuku ithalam panraan ah theriyala... மதன் oda சொத்து ezhuthi vaangitu avanga வீடு vittu அனுப்ப vechi rithi வீடு la உண்மை therinji ஏன் இப்படி lam panran.... Onnum puriyala... Pirithi avan mela kaatra பாசம் காதல் ku எந்த response yum இல்ல தேவை இல்லமா சண்டை தான் வருது.... Flash back வந்துடுச்சா... Super Super... Eagerly waiting for next episode
மிக்க நன்றி டியர் தாமதத்திற்கு மன்னிக்கவும் அடுத்த பதிவு பதிந்துவிட்டேன்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
samma uds mathan riththi tha konjam nalla ponanga avungalum priya vithi vazhi seithunu bayapuruthura akka oru thikilodave kondu pora paru story ah samma yathu ya itha panranu flash back la therinjiduma yana suspence thangala shiva dhev selvaraj evunga la senthu yathuku enna pannanga ya va eppdi pazhivankuranu therinjikanum keep rocking akka love you

மிக்க நன்றி டியர் மன்னிக்கவும் சில வேலை நெருக்கடி அதனால் தான் பதில் கூற தாமத்தும் அடுத்த பதிவுக்கு சீக்கிரம் போடுகிறேன் அடுத்த பதிவை படித்துவிட்டு கூறவும் டியர்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதனோட பங்கு சொத்தை எழுதி வாங்குற அளவு தேவை என்ன முகில் க்கு??

ரித்தி மதன் கல்யாணத்துக்கு மறைமுகமா உதவியும் இருக்கான்..
என்னதான் அவன் மனசுல இருக்கு??!

கிரிகிட்ட உண்மையை தெரிஞ்சுங்க உயிர் பயம் காட்டி மிரட்டுறாளே..
முகில்க்கு ரெண்டு அம்மா வா😳😳

Eagerly waiting for nxt ud sis😄😄
மிக்க நன்றி விடை கிடைத்துவிடும் அடுத்த பதிவு பதிந்துவிட்டேன்
 

Chitra Balaji

Bronze Winner
Enna solrathu mam... சத்தியமா வார்த்தை ah வரல என்ன maari மனுஷங்க avangalam கடவுளே ellathukum முதல் காரணம் செல்வராஜ்.... சேகர்.. பாவிங்களா ethanai பெண் galloda வாழ்க்கை ah pazhakuvaanuga... அவங்களுக்கு எல்லாம் enna தண்டனை கொடுத்த தகும்... அந்த சின்ன வயசில் ah avvallavu கொடுமை anupavechi இருகான் முகில்... அந்த kuzhanthai யாரு nu theriyala... Semma semma episode mam... Eagerly waiting for next episode
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
samma epi mukil avunga appa evlo mosama cha ya inthamathi manithargal irukanga verum otal pindam tha pengala mukil pavam akka evlo kastam pattu iruka antha karbagam avunga kuta pavam akka romba emosinal epi akka waiting for next ud love you akka
 

Mohana govindaraj

Bronze Winner
Nice update sis.சின்ன வயசில முகிலுக்கு எவ்வளவு கஷ்டம்.அவனது இரண்டு அம்மாவுக்கும் என்ன மாதிரியான கொடுமை நிகழ்ந்தது என்று தெரியாமல் எவ்வாறு சரி செய்வது என்று தெரியாமல் நிற்கும் அவனது நிலை so sad...
சேகருக்கும் செல்வராஜிற்கும் அப்பாவாக இருக்க தகுதியே இல்ல ...sis.
 

Puneet

Bronze Winner
முகில் என்னமாதிரியான கொடுமையை எல்லாம் பார்த்திருக்கான் அந்த சின்ன வயசுல😔😔😔

அந்த வயசுலயே சூழல புரிஞ்சு நடந்துக்கற பக்குவமும் அவனுக்கு இருந்திருக்கே🙂

ஆனா அவனோட அப்பாவும் அந்த செல்வராஜிம் எவ்ளோ மோசமான பிறவிகளா நடந்திருக்காங்க😓😓

நைஸ் யூடி சிஸ்👍👍
 
இப்படியும் மனிதமிருகங்கள் உள்ளது என்பதை கூறிய விதம் எதார்த்தமாக இருந்தது சகோ

முகிலேஷ் சின்ன வயதில் இவ்வளவு கொடுமைகளை அனுபவித்தான் என்று நினைக்கும் போதே கஷ்டமாக இருக்கு சகோ

தன் மகனை பனையம் வைப்பது வக்கிரத்தின் உச்சம் சகோ

சேகர் ... செல்வராஜ் இவர்களுக்கு என்ன தண்டனை சகோ

உணர்வு பூர்வமான பதிவு சகோ
:cry::cry::cry::cry::cry::cry::cry::cry:
 
Top