All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

vijirsn1965

Bronze Winner
Ontrume solla theriyavillai appaa evvalavu sangadangal Aaravuku peasaamal aval padippu mudithu aval kanavaana nalla velaiyil amarntha piragu thirumanam seithirukkalaam eppadi aval kanavu uzhaipu veenaanathai paarthu nenjam thaviththu pokirathu melum oru soodhanaiyaaka car um repair aakivittathu ini aval exams ezhuthinaal pola thaan thaangave illai eval nilai suththama Aanand ku puriyaamal ponathu kodumai aamaam hall ticket eppadi tholainthathu Reka velaiyaaka irukkumo kadavule nalla kudumbaththil maatti kondaal Aara enna solla viji
 

Vaishanika

Bronze Winner
டிக்கெட்டை காணோமா?. வேலைக்கு போறதப் பத்தி திரும்ப திரும்ப அதிருப்தியா கேள்வி ஆனந்து கேட்டானே.அவன்தான் மறைச்சு வச்சிருப்பானோ?🤔🤔🤔🤔🤔🤔🤔🤔. இல்லை இது ரேகா கோஷ்டியோட வேலையா இருக்குமோ?🤔🤔🤔🤔🤔. ஆரா அம்பூட்டு தூரம் பதைபதைக்கிறாளே😔😔😔😔😢😢. அதெப்படி வண்டியும் சரியான சமயத்துல மக்கர் பண்ணும்.ஆனந்து உன்ற மேலதான் சந்தேகமா அதிகமாகுது எனக்கு.😡😡😡😡😡😡😡
 

Thani

Well-known member
ரேகா தான் எடுத்து விட்டாளா...????அல்லது ஆனந்தின் வேலையா ..????
 

saru

Bronze Winner
Anand unaku elarai adu tan edakoodama nadanthukira
Hall ticket enga pochu
Ana unga yaroda velayo tan
Ana adu avaluku triya varapa
Padipu visayathula vilayadra anda culprit yaara irundalum summa vidatha aara adu anada irundalum
 

Hanza

Bronze Winner
Oru manushan valkai la problem vandha paravalla… problem eh vazhkai ya iruntha enna than pannurathu???
Geetha mamiyar ku sugamillana matha aakal enga Agalya Rekha ellam pullu pudunga poittangala??? 😤😤😤

Antha hall ticket ah kooda antha Rekha than eduthu vechirukkanun
 

Thani

Well-known member
ஆனந்த் இப்படி செய்பவன் இல்ல ....ஒருவேள அகல்யா கணவன் ஏதாவது மிரட்டல் விட்டு இருப்பானோ ..???
அதற்கு பயந்து தான் இப்படி பண்ணிட்டானா..???
எப்படி இருந்தாலும் இவன் இப்படி பண்ணி இருக்ககூடாது 😡
சூப்பர் ❤
 
Top