All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
ஆரா உனக்கு வேலை கிடச்சதை ஆனந்துகிட்ட சண்டை சரியானதுக்கு அப்பறமா சொல்லி இருக்கோனும்.சொல்லாம வுட்டது தப்புதானே. திரும்பவும் ரேகா வாய்க்கு அவலா?. ரேகாவுக்கு அல்வாதான் குடுக்கனும் ஆரா. ஆனந்து நீனு பேசறதை தெளிவா மறைக்காம மென்னு முழுங்காம பேசு.😏😏😏
 

vijirsn1965

Bronze Winner
Ada kadavule enna ithu Aara prachchanai avaluku romba naalaaka yeathirpaartha ceminar eppadi vida mudivum Aanand full ah kudumbaththaiye paarthu kondu pazhaki vittaan eruvarum ovruvarukkoruvar kurai solli kondirukkiraarkal ithu engu pooi mudiyumo ud mika arumai mam viji
 

saru

Bronze Winner
Ivan nanban kathaya ketathula oru margama suthuran
Manasula ivlo kulapatha vachitu Ava kooda valavum senjachu
Ellathaum saripannalam pannuva
Ana idu mattum trinjadu magane iruku unaku
Kudumbam kudumbamnu pesarane
Idula oruthavanga kooda Avala madikirathilanu iya vuku trla
 

Vaishanika

Bronze Winner
ஆரா கொஞ்சம் பொறுமையா போ. ஆனந்து ஒரு கோணத்துல சொல்றான். உன்ற படிப்பின் முக்கியம் தெரிஞ்சவன்தான். ஏப்பா ஆனந்து ஆராவுக்கு உன்ற சொந்தமெல்லாம் புதுசு தானே. அவிகளுக்கு தண்ணி வாங்கித் தந்த உனக்கு காபியும் சாப்பாடும் வாங்கித்தரத் தெரியாதா? . அதென்ன ஆராவே வாங்கித் தரனுமுன்னு நினைக்கறது. இதுல ஆரா வேற ஒரு டென்சனுல இருக்காங்கிறதை பாத்துகிட்டு இருந்த நீனு இப்படி கேள்வி கேட்டு சலிச்சிக்கிறதுதான் சரியில்லை தம்றீ.இரண்டு பக்கமும் நீயே கவனிக்கலாம்.ஏன் உன்னால செய்யமுடியாதா?.😏😏😏 எதுக்கெடுத்தாலும் எங்கம்மா எங்கம்மான்னு சொல்றே.அவளுக்கு இன்னும் அந்த வயசு மெச்சூரிட்டி வர டைமாகும். இப்ப உங்கம்மா இந்த இடத்துலே இருந்தா ஆராவ படிக்கதான் போகச் சொல்லி இருப்பாங்க. இதுதான் உனக்கும் அம்மாவுக்கும் உள்ள வித்தியாசம். ஆனந்து உன்ற மனசை விசாலப்படுத்து. ஆராவுக்குப் பதில் வேற யாரையாவது கூப்பிட்டு நிலமையை சரிபண்ணு.
 
Top