All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Banumathi Balachandran

Well-known member
அவரவர்களுக்கு அவரவர் காரியம் முக்கியமாக தெரிகிறது. இதில் கணவன் மனைவி இருவரும் யார் யாருக்காக விட்டு கொடுத்து தங்கள் வாழ்க்கையை காப்பாற்ற போகிறார்கள்
 

Vaishanika

Bronze Winner
அவரவர்களுக்கு அவரவர் காரியம் முக்கியமாக தெரிகிறது. இதில் கணவன் மனைவி இருவரும் யார் யாருக்காக விட்டு கொடுத்து தங்கள் வாழ்க்கையை காப்பாற்ற போகிறார்கள்
வாங்க வாங்க பானு அக்கா.ரொம்ப நாளாச்சு பாத்து.நல்லா இருக்கீங்களா?.!.❤️❤️❤️
 

Hanza

Bronze Winner
Ivan enna loose ah??? Avan thangachi mamiyar ku sugamilla na iva enna pannuwa??? Ivaloda mamiyar ah iruntha kooda ok… ivan enna ninaikkiran ne theriyala… neeyellam nalla pattu than da thirunthuwa
 

Thani

Well-known member
இவன் நண்பர்கள் சொன்னதை மனதில் வைத்திருக்கிறானோ..????
சந்தேகம் இல்லை என்றாலும் மனதில் உறுத்தல் உண்டு ...
யார் யாருக்கு விட்டு கொடுக்க போகிறார்கள் ...????
 

Kalai karthi

Well-known member
ஆனந்த் ஆரா சண்டை வந்து கொண்டே இருக்கிறது. அடுத்த பிரச்சினை வந்து விட்டது. தேர்வுக்கு போவாளா இல்லையா கவி sis
 
Top