All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

Sasishan.s.s

New member
அப்ப அவன் யார் தேவ் தானே 🙄 சஸ்பென்ஸ் தாங்கலை சீக்கிரம் பதிவை போடுங்கோ🥺
 

JoRam

Active member
என்னடா இந்த புள்ள அந்த நாதனோடு உண்மையான பொண்ணு இல்லையே, அப்புறம் ஏண்டா இப்படி படுத்தற ? சாப்பாடே முக்கியம் நினைக்கிற புள்ள கிட்ட சாப்பாட கண்ணுல காட்டம நாய்களுக்கு போடுற. இது கொஞ்சம் ஓவர்.
 

JoRam

Active member
இது என்ன நித்தி இப்படி கத்துரா , அப்பா இங்க இருக்கிறது யாரு தேவ் இல்லைனா வேறு யாருமா ?ஒரே குஷ்டமப்பா. டென்ஷனா இருக்கு.
 
Top