All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nithi kadathapattu kapathavum ore ud la. Ularadhu daan ullarra thannai pathina unmaiya solliruka koodadhu. Dev nothi pathi kavalai ulla irukilla aprom enna. Ava enna sollavaranu ketka koodadha. Idenna sudden ah dev nadikaran yaaru nu ketkara nithi
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொல்ல வேண்டியதை நல்ல சான்ஸ் கிடைத்தும் சொல்லாமல் விட்டு விட்டாயே நித்தி

என்னாச்சு நித்தி தேவ்வை பார்த்து
ஏன் அப்படி கேட்டால்
அடுத்த பதிவில் புரியும் மா
 

Deebha

Well-known member
Hi sis, தேவ்விடமிருந்து இப்படி ஒரு செயலை எதிர்பார்க்கவில்லை (நித்தியின் சாப்பாட்டை நாய்களுக்கு கொடுத்தது). சாயா அம்மா சொல்லும், ரொம்ப வருஷமா தனியாக தான் இருக்கேன்....சூப்பர்.
நல்லவேளை நித்தியின் அப்பா நாதன் இல்லை. தேவ் அழகாக plan செய்து நித்தியை மீட்டது சூப்பர். ஆனால் அர்ஜுனின் தவிப்பு கூட தேவ்விடம் இல்லாமல் போனது வருத்தமே.
சாயா அப்படி என்ன சொல்லி இருப்பார்? ஏன் நித்தி தேவ்வை பார்த்து நீ யார்? என்று கேட்டாள்..
 
Top