All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hello Kavi mam, I request you To extend one more day mam.Because I'm teacher I can't read the story because of online class.please accept my request mam
Hi mam.....please extend the story one more day mam.....
Innum padikala mam one day exdand pannunga mam
சாரி மா.. லிங்க் எடுத்தாகி விட்டது.. புத்தகம் பதிப்பகத்துக்கு செல்ல வேண்டி இருப்பதால் இனி தர இயலாத நிலை..
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Read half the story mam..baby irukuradhu nala padika mudila mam..pls one day extension pls...
One day extend pani thanga sagi
சாரி மா.. லிங்க் எடுத்தாகி விட்டது.. புத்தகம் பதிப்பகத்துக்கு செல்ல வேண்டி இருப்பதால் இனி தர இயலாத நிலை..
 

Thushani

New member
Sorry sis நான் இன்னும் ஒழுங்காக படிக்கல்லாக எனக்கு linkகொடுக்க முடியுமா pls sis
 

Hanza

Bronze Winner
#hanzwriteup

#இலக்கணம்_சிலநேரம்_பிழையாகலாம்

Oh My Empress of Twist…!!!
Kavi Chandra

உங்க கதை படிக்கணும்னா ரெண்டு கண்ணு போதாது அதுல உள்ள twist and turns கண்டு பிடிக்க.... 😍😍😍😍

அருமையான அதிரடியான கதையோட்டம்... தேவ் ஆரம்பம் முதல் இறுதி வரை கெத்து குறையவே இல்ல... அப்படியே மெர்சலாகிட்டோம் 😍😍😍

நித்தி செம்ம வாலு.... கடைசில அவளோட அந்த youtube channel என்னாச்சி and அவளோட அந்த அல்லக்கை என்ன ஆனான்னு சொல்லவே இல்லையே... 🤣🤣🤣

ரங்காக்கு கொடுத்த தண்டனை சூப்பர்.... 👌🏻👌🏻
 

JoRam

Active member
தேவ்வும் நிலாவும் புத்தகமாக வந்ததுக்கு வாழ்த்துக்கள் டியர் கவி சிஸ்.😍😍
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேவ்வும் நிலாவும் புத்தகமாக வந்ததுக்கு வாழ்த்துக்கள் டியர் கவி சிஸ்.😍😍
மிக்க நன்றி மா 💞💞
 
Top