All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

TM Priya

Well-known member
மான்வியை கல்யாணம் முடிச்சு எல்லார்டவும் அனுமதி வாங்கி அவளை சென்னைக்கு டிரெய்னிங்கு ஈஸ்வர் அனுப்பிட்டான்..முதல் எபி சூப்பர் ராஜிமா..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மான்வியை கல்யாணம் முடிச்சு எல்லார்டவும் அனுமதி வாங்கி அவளை சென்னைக்கு டிரெய்னிங்கு ஈஸ்வர் அனுப்பிட்டான்..முதல் எபி சூப்பர் ராஜிமா..
நன்றி.. தொடர்ந்து படிங்க சுவாரசியங்கள் காத்திருக்கு
 

Jeen

Well-known member
ராஜி அக்கா இந்த கதைக்கு பிறகு தேடித்தொலைத்தேன் உன்னை கதையை ரீரன் பன்னுங்களேன்.நா ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருக்கிறேன் நீங்க கண்டுக்கிறதே இல்ல மீ பாவம்😣😣😣
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி அக்கா இந்த கதைக்கு பிறகு தேடித்தொலைத்தேன் உன்னை கதையை ரீரன் பன்னுங்களேன்.நா ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருக்கிறேன் நீங்க கண்டுக்கிறதே இல்ல மீ பாவம்😣😣😣
அடுத்து தானே.. செய்துட வேண்டியது தான்..
 
Top