Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மறக்க முடியுமா...நினைவு வைத்திருக்கிறீர்களா? நன்றி...நன்றி. மயக்கற கதைங்க உங்களோடது. அதுக்கப்புறம் எந்த கதை வாசித்தாலும் 'நான் இன்னமும் இங்க தான் இருக்கேன்...' ன்னு மனசுக்குள்ள அழைக்காமலேயே சம்மன் ஆகுற ஹீரோ பயல..என்ன செய்யறதுன்னே தெரியல போங்க...
ஹா.. ஹா.. என்சாய்..
Feeling proud and happy thank you so much..