Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா.. இனி கதையில் இந்த மாதிரி பல திருப்பங்கள் வரும் என்சாய்..super epi sis,siranjiv i kolla pakkurathu avanoda chithappava... next epikaga eagerly waiting
நன்றி..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆமா.. இனி கதையில் இந்த மாதிரி பல திருப்பங்கள் வரும் என்சாய்..super epi sis,siranjiv i kolla pakkurathu avanoda chithappava... next epikaga eagerly waiting
இரண்டு பேரும் ஹீரோ தான்.. இரண்டு பேரும் வில்லன் தான்..Unmaileye Yaruga hero
மிக்க நன்றிகள்..மிகவும் சுவாரஸ்யமாக போகிறது கதை.
இந்த திருப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை
ஆமா ராஜிக்கா ஒரு சின்ன சந்தேகம் கதாநாயகன் ஈஸ்வரா இல்லை சிரஜ்சீவி?
மிக்க நன்றிகள்..intresting ud sis,siranjiv than herova raji sis . Bharathiyarin Naan kavithaiyoda,meaning padikkkumbothu enakku appdithan thoninathu.intha epikku appram story sema viviruppa irukkum endru ninaikkiren,eswar ippadi iru mugam irukkum endru yosikkavye mudiyavillai,sema twisr sis. waiting nxt ubdate raji sis