All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

தற்பொழுது புத்தகமாக விற்பனை ஆகி கொண்டிருப்பதால் லின்க் எடுத்துவிட்டேன்..

நம் சைட்டில் ஆர்டர் செய்யலாம்..

அல்லது அடுத்த மாதம் கிண்டிலில் போடுவேன்
Thanks ji
 

Prathiba Murthy

New member
புத்தகமாக விற்பனையாகி கொண்டிருக்கு மா ஸாரி...

புதிதாக எழுதின கதை என்றால் கூட செய்யலாம்..

நீங்க கற்றேன் காதலை கதையும் கிளைமேக்ஸ் படிக்கல தானே..

ஏன்ங்க.. என் கதையை மட்டும் லேட்டாகும் படிக்கறீங்க😪😪😪
என்ன பண்ண, என் மாமியார் வந்தாங்க இந்த தரம் வில்லியா:mad::mad::mad:, ஊருக்கு வந்தே ஆகனும்ன்னு, அங்க இருக்க குட்டிகளை மேய்க்கிறதே சரியா இருந்தது, Night படுக்கையில விழுந்ததும் சாமி (தூக்கம்) ஆடவே சரியா இருந்தது... சரி பரவாயில்லை Mam Reply பண்ணதுக்கு ரொம்ப Thanks.......
 

Yaazhini

Yaazhini madhumitha
இப்படி ஒரு நாவலை நான் படித்ததே இல்லை... மிகவும் சுவாரஸ்யமான கதை.. எல்லாரின் கற்பனைகளுக்கு
அப்பாற்பட்டு இருந்தது.. இப்படியே எழுதுங்கள் அக்கா.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படி ஒரு நாவலை நான் படித்ததே இல்லை... மிகவும் சுவாரஸ்யமான கதை.. எல்லாரின் கற்பனைகளுக்கு
அப்பாற்பட்டு இருந்தது.. இப்படியே எழுதுங்கள் அக்கா.
வாவ்.. மிக்க நன்றி.. என்னுடைய கதைகளை புக் வாங்கி படித்தீர்களா.. ரொம்ப சந்தோஷமாக இருக்கு..😍😍😍
 

Yaazhini

Yaazhini madhumitha
வாவ்.. மிக்க நன்றி.. என்னுடைய கதைகளை புக் வாங்கி படித்தீர்களா.. ரொம்ப சந்தோஷமாக இருக்கு..😍😍😍
நான் தான் உங்களுக்கு நன்றி கூற வேண்டும் அக்கா... உங்கள் கதைகளைப் படித்து நானும் இப்போது எழுத ஆரம்பித்து விட்டேன். இதே சைட்டில்.. உங்கள் நாவல் படிக்கும் போது ஹீரோவ நீங்க லவ் பண்ண வச்சறீங்க 😍🏃‍♀
 
Top