All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Prathiba Murthy

New member
Climax தெரியாம மண்டை வெடிக்க போகுது, அதுக்கு நீங்க தான் காரணம்.... Please Mam ஒரு நாள் Extend பண்ணுங்க...பிலீச்...Link கொடுங்க.... Mam...
 

Prathiba Murthy

New member
ரெண்டே நாள்ல இப்புடி லிங்க் தூக்கிட்டீங்களே.... அது என்னமோ தெரியல என்ன மாயமோ புரியல...... உங்க கதையில் தான் climax படிக்காம மாட்டிகிறேன். please please link கொடுங்க.😘😘😘
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரெண்டே நாள்ல இப்புடி லிங்க் தூக்கிட்டீங்களே.... அது என்னமோ தெரியல என்ன மாயமோ புரியல...... உங்க கதையில் தான் climax படிக்காம மாட்டிகிறேன். please please link கொடுங்க.😘😘😘
புத்தகமாக விற்பனையாகி கொண்டிருக்கு மா ஸாரி...

புதிதாக எழுதின கதை என்றால் கூட செய்யலாம்..

நீங்க கற்றேன் காதலை கதையும் கிளைமேக்ஸ் படிக்கல தானே..

ஏன்ங்க.. என் கதையை மட்டும் லேட்டாகும் படிக்கறீங்க😪😪😪
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hii...akka sorry ennala comment pannave mudiyala ennoda kutty paiyan 2days ah ore alugai athan ennala mbl thodave mudiyala... semaya muduchurukinga ka marupadiyum evlo time padichalum athe feelings varum ithoda 2 story than ungalodathu paduchiruken aana ungala madhiri nèengathan ka ungala adichuka aale illa super writer neenga indha kadha ennaikume enaku marakathu ka bharathiyar kavithaigalum siraj and maanuvum epavume vaalvanga ka so nice apram seekirama pudhu kadhayodavaanga ka AM WAITING....
வாவ் மிக்க நன்றி😍😍😍🤗🤗
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pls nan half story padichutan.. ipo suspense thanga Mudila . Pls help me how to read the remaining story..?...
Mam naanum half story padichutten.But athukkulla link yeduthitinga .Pls helm me to read remaining story.please mam
Please link extend pannunga mam ,pathiyoda padichitu nikkuthu
தற்பொழுது புத்தகமாக விற்பனை ஆகி கொண்டிருப்பதால் லின்க் எடுத்துவிட்டேன்..

நம் சைட்டில் ஆர்டர் செய்யலாம்..

அல்லது அடுத்த மாதம் கிண்டிலில் போடுவேன்
 
Top