All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Finally Nan sonnathu pola nadanthiruche yeh.. Yeh.. Yeh..
Different story anbuka, kadaisila maanu oda kelviku jeev moolama vilakkam sonnengale super pa.. Enaku intha story romba romba pudichiruku😍 I will going to miss you jeev very badly😔
மிக்க நன்றி மலர்😍😍🤗🤗

ஹா.. ஹா.. அவன் தூக்கிட்டு போனதா😉

இப்போ தான் அவன் வில்லன் மாதிரி நடந்துகிட்டான்😝😝
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji ma intha story start pannala irunthu ovvoru epiyum romba interest ah irunchu.Athuvum starting nanga hero jeev ah eshwar ah nu ketta pa nenga epdi confuse pannunga.but appo irunthu ippava varaikum jeev tha enaku pidichathu.
Unga story la first ah padichathu ridvik story tha.Different story athu.Ithuvum romba different ah iruku bharathiyar kavithai,jeev Oda action sence of humor ellame super.Manvi semma Niya pakkam tha iruntha.venkat super frd life ellarukum ipdi oru frd iruntha semma.Sikarama jeev mathiri oru herovoda story write pannu Raji ma.,💚💚💚💚💚💚💜💜💜💜❤❤
மிக்க நன்றி😍😍🤗🤗

எப்பொழுதும் நான் மாற்றி மாற்றி கொடுப்பேன்.

முந்தையது லவ் ஸ்டோரி இது கொஞ்சம் சோஷியல் அடுத்து காமெடி கொடுக்க நினைக்கிறேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை சூப்பர் செம்ம ராஜிசிஸ் :love::love::love::love::love:
மான்விய தேடி ஜீவ்வ வர வச்சிட்டாலே மான்வி செம்ம 😘😘😘😘😘
கதையோட ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கு ஒரு படம் பார்த்த உணர்வு வருது ராஜிசிஸ் ☺☺☺☺☺
அருமை சூப்பர் செம்ம இதுக்கு அப்புறம் என்ன சொல்லனு தெரியலை சிஸ் அழகா கதை எழுதியிருக்கிங்க ராஜிசிஸ் 💖💖💖💖💖
மிக்க நன்றி😍😍🤗🤗

உங்கள் அன்பிற்கு நன்றியை தவிர வேறு என்ன சொல்வது என்றும் எனக்கு தெரில😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையா இருந்தது சிஸ்...
ரொம்ப பரபரனு போன ஸ்டோரி ஈஸ்வரோட இறப்பு எதிர் பார்க்கவில்லை... சிந்துஜா கேரக்டர் பாவம்னு நினைச்சா கடைசில அடப்பாவினு ஆயிடுச்சு.. தினமும் ஆர்வமா படிச்சுட்டே இருந்துட்டு இப்ப ஐயோ முடிஞ்சு போச்சேனு இருக்கு.
கண்டிப்பா எபிலாக் வேணும் சிஸ்.
We miss Jeev and Maanu :cry::cry::cry:..
மிக்க நன்றி..😍😍🤗🤗

வினை விதிப்பவன் வினை அறுப்பான்.. இந்த கதை மூலம் சொல்லியிருப்பேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hiii sis... Super story... Eswer death unexpected.. sindhuja pavamnu nenachan.. but worst character.. siranjeev maanvi pair super... Venket kum kalpanakum marriage panirikalamea sis.. pavam avan dhan romba adi vangirukan first lenthu last mudiyum... Mohan ku enum heavy punishment panirukalam sis avana enaku pudikala adhan. Story seekiram mudinchitinga yyy??
Overall story twist Mela twist... Super sis..waiting for next story.. keep rocking.. :smiley7::smiley7::smiley7:
மிக்க நன்றி😍😍🤗🤗

வெங்கட் அருமையான கதாபாத்திரம்.. கண்டிப்பா அடுத்தது அவங்க கல்யாணம் தான்..

ஒருத்தர் அதனால் வரை சேர்த்து வைத்த சொத்துக்களை பிடுங்கிட்ட அவங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா..
 
Top