All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாம் நினைத்தால் நம்மை மாற்றிக்கொள்ள முடியும் என்பதற்கு உதாரணமாக சிரஜ்சிவி இருக்கிறான் சிரஜ்சிவியின் மாற்றங்கள் அருமை சகோ
😲😲😲😲😲😲😲
மான்வியின் மனமாற்றம் எதார்த்தமாக இருந்தது சகோ
😲😲😲😲😲😲
மிக்க நன்றி😍😍🤗🤗

அவளது இயல்பு மாறாமல் கொடுக்க நினைத்தேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணர்வுகளோட சும்மா"புகுந்து விளையாடி கதை எழுதறுல உங்கள மிஞ்ச முடியாது. ஈஸ்வர் இறந்ததுதான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. Very nice. thank you.
வாவ்.. மிக்க நன்றி😍😍🤗🤗
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை, இன்றைக்கு தான் படிக்க ஆரம்பித்தேன்,ஒரே நாளில் படித்து முடித்து விட்டேன். ஒவ்வொரு பதிவும் விறுவிறுப்பாக இருந்தது,ராஜிசிஸ் அவர்களின் கதையில் மற்றொரு மகுடம் இந்த கதை,அருமை சிஸ்.
வாவ்.. இந்த நாள் முடிவதற்குள் முடிச்சிட்டிங்களா.. மிக்க நன்றி😍😍🤗🤗
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow raji ma what a made u r😘😘😘😘 really amazing story as usually no words to say about ur story seriously atheev raghav ku piraku naan romba romba ரசிச்ச hero siranjeev than super ma unga writing style eppavume super வாசிக்கும் போது அப்படியே காட்சி கண் முன்னால் தோன்றுவது போல இருக்கும் life la eppayaachum oru tharam ungalai meet panni unga hand ku oru kiss pannanum rajima avalo super story ❤❤❤ Love u ma 1000 kisses 😘😘😘
வாவ்.. மிக்க நன்றி😍😍🤗🤗

கண்டிப்பா சந்திக்க முடிந்தால் சந்திக்கலாம்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி அன்புவின் கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ விமர்சனம். எப்பொழுதும் போல நிறைவான எழுத்து. ராஜியின் மாறுபட்ட கதைக்களங்கள் எப்பொழுதும் என்னை கவர்வது போலவே இந்தக் கதையும். உருவ ஒற்றுமை உள்ள இருவரின் சிரஞ்சீவ் மற்றும் ஈஸ்வரன், மான்வி. மனிதர்களில் கடவுள் பாதி மிருகம் பாதி எந்தக் குணம் அதிகமோ அது அவர்களின் அடிப்படையான குணத்தை தீர்மானிக்கிறது. முற்பகுதியில் மான்வியிடம் நடந்துக் கொள்ளும் விதத்தில் சிரஞ்சீவ் மேல் நமக்கு வரும் கோபம் பிற்பகுதியில் அவன்பால் நம்மை ஈர்க்க வைக்கிறது. அவனின் பாரதியார் பாடல்கள், குடும்ப உறவுகளுக்கு அவன் தரும் மதிப்பு அவனை நம் உள்ளத்தில் உயரமான இடத்தில் வைக்கிறது. ஈஸ்வர் நல்ல குடும்பம் இருந்தும் அவனின் மனக் கட்டுப்பாடு இல்லாத காரணத்தால் ஏற்படும் அவனின் முடிவு! . புத்தகமாக படித்தாலும், மீண்டும் தொடராகவும் படிக்க அதே சுவாரசியமான ஒன்றாக இருந்தது என்றால் அது அவரின் எழுத்துக்கான வெற்றி.
வாவ்.. மிக்க நன்றி😍😍🤗🤗

ஆமாம் ஜீவாவிற்கு இருக்கும் மனப்பக்குவம் ஈஸ்வருக்கு இல்லாமல் போனது தான் ஈஸ்வருக்கு வினையாகி போனது
 
Top