Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றிSuper story sis semma viruviruppu.. Sikirama mudinjitunu kavalaya iruku. Siranjeev athiradi super climax semma...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றிSuper story sis semma viruviruppu.. Sikirama mudinjitunu kavalaya iruku. Siranjeev athiradi super climax semma...
வாவ்.. வாவ்.. செம விமர்சனம் அம்மு.. மிக்க நன்றிகதையின் ஆரம்பமும் முதல் கதை இந்த போகாகுலதான் போகும்னு யூகிக்கவே முடியல......அவ்ளோ அழகா கொடுத்திருக்கீங்க ராஜிக்கா....... கதை பத்தி கூறனும்னா முதல்ல படிக்கும் போது கதை போக்கு இப்படி தான் சத்தியமா எதிர்பார்க்கவே இல்ல.......... மான்விக்கு சீரஞ்சிவ் நால பிரச்சனை ஏற்படும் அதை ஒரு கணவனா பக்கபலமா நின்னு மான்விய அந்த இக்கட்ல இருந்து காப்பாத்தி அவங்க இரண்டு பேருக்கு இடையில காதல் மலரும்னு நினைச்சா........(அப்புடிஎல்லா நீ ஏன் நினைச்ச ....அந்த மாறி கதை எல்லாம் சாதா ரைட்டர்ஸ்தான் எழுதுவாங்க நான் லெஜன்ட் ரைட்டரனு சொல்லாம சொல்லிட்டீங்க)......ஜீவா மான்விய மனசலவுல பழவீனம்மாக்கிய சீன் ரொம்ப ஆழமா பதிஞ்சிருச்சு........அந்த சீன் ஆ ஏன் அவ்ளோ அழுத்தமா கொடுத்தீங்கனு புரிஞ்சுது சொல்லனும்னா அங்க இருந்துதான் கதையே பிக்கப் ஆகுது...........ஈஸ்வர் ஜீவா உருவ ஒற்றுமையை வைத்து மான்வி கேம் விளையாட டிரை பன்னுறா..........ஈஸ்வரை துணையாக கொண்டு ஜீவாவை எதிரியாக பாவித்து ஜீவாவை தோற்கடிக்கும் முனைப்பில ஆரம்பிச்ச விளையாட்டு கடைசில அப்படியே மாறிடுச்சு.......எதிரியை துணையாக்கி.....துனையை எதிரியாகியது சூழ்நிலை........... சூழ்நிலைகளே ஒவ்வொருவரையும் நிர்ணையமாக்கும் அழகா தெளிவா விளக்கி சொல்லீட்டீங்க......... எதையுமே மிகைப்படுத்தல நீங்க......கதைய ரொம்ப இழுக்கவும் இல்ல.......பாரதியார் கவிதையுடன் ஜீவாவை படைத்தது உங்களோட கெத்தான கவிதை கா..........ஒவ்வொரு கதாபாத்திரமும் வாழ்வோட ஒன்றியிருந்தது..........உங்க கதைகள்ல எப்போமே ஒரு முரண் இருக்கும்.........இந்த கதையின் முரண் ரொம்ப அழகு.........ஒவ்வொரு கதையிலுமே கருத்துக்களை சொல்லீட்டுதான் வரீங்கபெற்றோர் அரவணைப்பின் முக்கியத்துவத்த அழகா சொல்லிட்டீங்க........வெங்கட் கதாபாத்திரம் நட்பின் இலக்கணம்.............பரமேஸ்வரி அம்மா எடுத்துக்காட்டு..........ஒவ்வொரு பகுதியும் விறுவிறுப்பாகவே இருந்துச்சு.......எங்கையுமே ஆர்வமா குறையல........திரைப்படம் மாறி இருந்துச்சு.........லப்யூயூ சோ மச் அக்கா
கள்ளம்#பாரதி#கவிதை#துணிச்சல்#தைரியம்#பணம்#புகழ்#அதிகாரம்#போதை#மாறாட்டம்#அன்பு#துரோகம்#நம்பிக்கை#உண்மை#தவறு#தண்டனை#ஏமாற்றம்#வஞ்சகம்#நியாயம்#காதல்#திருமணப்பந்தம்#கண்டிப்பு#தனிமை#ஆறுதல்#வழிநடத்தல்#உணர்ச்சிகள்#அமைதி#நட்பு#உதவி#மன உளைச்சல்#சோர்வு#பழிக்கு பழி#சூழ்நிலை#கதை#விறுவிறுப்பு#முடிச்சுகள்#டிவிஸ்ட்#நேர்த்தி#சூப்பர் #விளக்கம்#கருத்துக்கள்.........
மிக்க நன்றிHmmm... story mudichuruchu..
Romba rombaaa nalla erunthathu...
no words to explain... feel like need more through your writing...☺
வாவ் மிக்க நன்றிஇக் கதையில் குறை இருக்கிறதா என்றால் ஒரு சிலரின் கருத்துக்களை பார்த்ததும் அதற்கு நீங்க கொடுத்த விளக்கமும் எனக்கு குறையாகவே தெரியவில்லை. நிறைவாகவே இருந்தது.கதையின் கருத்துக்கள் ஏற்கனவே நிறைய தடவை கூறி விட்டேன்.இப்பவும் சொல்றேன் ராஜிக்கா உங்கைள சந்தித்தால் உங்கள் கைக்கு முத்தம் கொடுப்பேன்.உங்களின் கதையை வாசிக்காமல் நாட்கள் நகராது எனவே புது கதை or வேறு கதயை தாங்க .ராஜி அக்காவின் எழுத்து பனி இன்னும் இன்னும் தொடர வேண்டும் என்று நான் jesusக்கிட்ட கேட்கிறேன். God bless u
நீ இப்படியே தனி டிராக் ஓட்டிட்டு இரு..
Nalla varuva maஏதோ என்னால முடிஞ்சது
வாவ்.. உங்களது அழகான எழுத்து நடை விமர்சனத்தில் நான் மயங்கிவிட்டேன் தோழி..நன்றி, தோழி.. நாவல்களை ஒரு ;பொழுதுபோக்காக மட்டுமே இத்தனை ஆண்டுகளாக ரசித்துப் படித்துவந்த எனக்கு முதல் முதலாக கதை நாயகனைப் பிரமித்துப் பார்க்க வைத்துவிட்டீர்கள். அந்தப் பிரமிப்பு கதையின் கடைசி வரிவரை குறையாமலும் கொடுத்து அசத்திவிட்டீர்கள். நான் என் முதல் கமெண்டில் கூறியது போல என் முதல் .... என்ற வரிசையில் நாவல் உலகத்தில் 'என் முதல்... இக் கதை நாயகனான இந்த ஜீவ்' - என்று உங்கள் சிரஞ்சீவ் ஆகிப்போனான். என் நினைவுகளில் உங்கள் இந்த கதைக்கும் கதை நாயகனுக்கும் என்றும் தனி இடம் இருக்கும். முண்டாசுக் கவியின் மிடுக்கில் தொலைந்து போன என்னை அந்த மிடுக்கிற்கு ஒரு உருவம் தந்து, மானசீகமாக உங்கள் எழுத்திற்கு என்னை அடிமையாக்கி விட்டீர்கள், தோழி.
கொசுறு : மான்வி உங்கள் சிரஞ்சீவிற்கு சரியான பொருத்தமான ஜோடி தான். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் பண்பாட்டினை விட்டுக்கொடுக்க விரும்பாத பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்று நீங்கள் கொண்ட கவனம் உங்கள் கதை நாயகியில் உணரமுடிகின்றது.
ஜீவ் இனி உன்னை மீண்டும் காண முடியாதது வருத்தமே.....
மிக்க நன்றி ஶ்ரீதேவி..Super pa rombha ethirparpai enndiam erpaduthiya kathai nalla irrunthathumma bharathiyin varikal semma ennakku rombha rombha pidicha bharathiyarin varikal aanaal eswar kettavanai irrunthanlum avanin mudivu kastamagathan irrunthathu rajima ungal kathaikalil Ella kathaikalum ennakku pidikkum intha kathai best for all chiranjeevi master piece what a character arambhathileye avanthan ennoda full attention eduthukittan naanum ninaithen ennada villain mela ivvalavu attract pandrane Ivan hero va irruntha evvalavu nalla irrukkum yenna attitude so super semma kethu hero full kathiyilume jeeva mattume manasai vittu akalavillai manvi herokku etha heroine she also so good avaloda thairiyam semma jeeva eswar veetil irrukku pothu nadakkum katchikal supero superb athil eswar oda amma avangali pathittu pogum pothu rendu perum pesikkirathu avanga eswar ninachi irrupanga manu sollumpothu nee poi eswar illai chiranjeeve sollittu va.solvane semma rombha rombha super a irrunthathu rajima eswar oda amma venkat ellarume super
Last a onne u sollikiren naan entha kathaikkum ivvalau comment pannathe kidaiyathu book vanga mudiyumannu paakanum semma rajima all the best for your success
அவங்க கொடுக்குறேனு சொன்னாலும் விடமாட்டீங்க போலியேவயிறு முட்ட சாப்பிட்டுட்டு மேல மேல சாப்டா vomit வரும் அம்மு..