All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஈஸ்வர் சிரஞ்சீவ் பேசுற இடம் செம. சினிமா பார்த்த மாதிரி இருக்கு. Superb raji Unga beans poriyal photo parthen haha .ஒரு நல்ல கதை படிக்க கொடுத்தமைக்கு நன்றி☺
மிக்க நன்றி😍😍🤗🤗

அச்சோ🙈
 

Lakshmi perumal

Bronze Winner
அருமையான கதை, இன்றைக்கு தான் படிக்க ஆரம்பித்தேன்,ஒரே நாளில் படித்து முடித்து விட்டேன். ஒவ்வொரு பதிவும் விறுவிறுப்பாக இருந்தது,ராஜிசிஸ் அவர்களின் கதையில் மற்றொரு மகுடம் இந்த கதை,அருமை சிஸ்.
 

Shari

Active member
Wow raji ma what a made u r😘😘😘😘 really amazing story as usually no words to say about ur story seriously atheev raghav ku piraku naan romba romba ரசிச்ச hero siranjeev than super ma unga writing style eppavume super வாசிக்கும் போது அப்படியே காட்சி கண் முன்னால் தோன்றுவது போல இருக்கும் life la eppayaachum oru tharam ungalai meet panni unga hand ku oru kiss pannanum rajima avalo super story ❤️❤️❤️ Love u ma 1000 kisses 😘 😘😘
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
from the beginning jeev solra kavithai varigal , avanoda seyalgal , ella prachanayayum avan solve panra vitham nu ellame avlo arumaya irukkum , ovoru epi ku apramum jeev enna pannuvan aduthu enna nadakkum nu yosicha adutha epi ethirpaakatha onna irukkum . jeev ku salaichavan illa eshwar aana avan eshwara illama jeeva mara nenachathila sarukittan . adukkellam avanoda chinna vayasu ekkangal ,kanavugal niraiverama ponadal vanda veri ellam avana apdi maathiduchi , avan aarambathulerundu kettavan illa aana soozhnilai apdi maathiduchi . jeev parameshwari amma ta avanoda ammata pesumadi nu sollitu avaoda past a solradu , eshwaroda ovoru move a yum stop panradu nu jeev ku inai jeev dan 😍😍😍 . eshwar death unexpected . jeev avanoda adayalatha thurandu eshwara ve irukken nu sonnapo parameshvari amma ada thaduthathum dan mooche vanduchi. aana jeev kudutha letter la password irukkum nu ethir paakave illa , manvi yum jeev um arumayana pair . jeev avanoda mistakes ellathayum sari pannikittan . katha fulla aduthuenna aduthu ennanu avlo viruviruppa pochi mam .
மிக்க நன்றி வாணி..😍😍🤗🤗

ஆமாம் ஜீவாவிற்கு இருக்கும் பக்குவம் ஈஸ்வருக்கு இல்லாமல் போய்விட்டது.

அழகா இந்த கதையோடு பயணித்தீங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smile1:கதை சூப்பராக இருந்து. எவ்வுளவு அழகாக கதையை எழுதி இருக்கிறீர்கள் சூப்பர்.முதல் பதிவு இருந்து கடைசி பதிவு வரை அடுத்து என்ன நடக்கும் என்று எங்களை யோசிக்க வைத்துவிட்டீகள். சிந்துஜா விசயத்தில் தப்புக்கு சரியான தண்டனைதான் என்று அழகாக உணர்த்தி விட்டீர்கள் ரைட்டர்ஜீ மேஜிக் பண்ணி வசியம் பண்ணிவிட்டீர்கள் ஈஸ்வரை நினைத்து ரொம்ப கஷ்டமாகிவிட்டது வினை விதைத்தவன் வினை அறுப்பான் அதற்கு விளக்கம்தான் ஈஸ்வரன் சூப்பர். மான்வி கெத்தை கொஞ்சம் கூட குறையவிடாமல் பார்த்துகொண்டீர்கள் இறுதியில் சிரஞ்சீவ் மான்விகிட்ட சரண் ஆகிவிட்டான் இந்ஜோடி என்றொன்றும் நன்றாக வாழ வாழ்த்துக்கள்.😘😘😘😘😘😘
மிக்க நன்றி 😍😍🤗🤗

இப்போ திருப்திங்களா..!! சிரஜ்சீவ் அவன் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்துவிட்டான்.. அவன் நல்லவானாய் இருந்ததால் மீண்டு வந்தான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
oru thriller movie partha mathiri irunthathu Raji... Bharathiyar avalo pidikkuma?? ella edathilaiyum avaroda kavithai solli storyoda inaichathu arumai… vinai vidhaithavan vinai arupan.. adhu mathiri than Easwar, prathap, sindujavuku porunthum… two different personalities vachu azhaga kadhai kondu ponnenga,,, vazhthukkal...
மிக்க நன்றி..😍😍🤗🤗

இந்த கதையை நினைத்தும்.பாரதியார் கவிதை தான் நினைவு வந்தது.. அவர் கவிதையில் இருக்கும் ரௌத்திரமும் திமிரும் ரசிப்பும் இந்த கதையில் கொண்டு வர முயன்றேன்..

ஜீவா கதாபாத்திரத்திற்கு பாரதி கவிதை மேலும் மெருகூட்டியது..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow sema finishing oru villian ah introduce anavana ivlo rasikka vaika mudiyuma addicted to jeevi ...
First la irunthu hero yaar nu kolanppa vachitinga Eswar paavam but avan irunthu irunthalum avanukula antha kunam tirumba veliya Vara chance irukku....
Sindhujja pati jeev visarikama engaje panitana athu matum konjam idikuthu..
மிக்க நன்றிகள்😍😍🤗🤗

அவன் சொல்வானே... வேண்டியதை தேர்வு செய்வது போல் காதலிக்கிறேன்.என்றவளை மனைவியாக தேர்ந்தெடுத்தான்
 
Top