All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice.... Vetri azhaga ava family la ayyikiyam agitan... Suja enna seiya pora??
நன்றி.. கிருஷ்..😊😊

ம்ம்.. அவன் உதவ தான் முயல்வான்.. இவ எப்படியோ..😕😕
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intha pulla vaaya vachukitu summa irunthaalae nalla.irukkum ,vaai thaan vazha pazham pola😘😘😘😘😍😍
ஹா..ஹா.. ஆமா வாசுகி..😃😃

சுஜாதாவோட வாயடிதனம் புகுந்த வீட்டில் வெற்றியைப் பாதிக்குமா, இரசிக்க வைக்குமா.. என்பது தான் கதை..
 

தாமரை

தாமரை
நன்றி.. தாமரை..😊😊

ஹா..ஹா.. சுஜாதாவிடம் வெற்றிக்கு பிடித்ததும் இந்த துடுக்கான பேச்சு தான்..😂
ம் தெரிகிறது..😍😍😍😉😉😉👍👍👍
 

Chris Raj

Well-known member
Ivlo panuniye vetri.... Mandaila iruka kondaiya maranthutiyepa.... Ippo Nee drinks adichutu varathuku enna kedaika pogutho???
 

தாமரை

தாமரை
சூப்பர் ராஜி மா யூடி க்கு யூடி..வெற்றி...அசத்துறான்😍😍😍😍😍😍😍

மனைவியின் ப்ரச்சனை தீர்க்கும் தீர்க்கமும்...பிரியாணி ஊட்டி விட்ட அழகிலும் நான் ஃபளாட் ஆகிட்டேன்😍😍😍😍😍👌👌👌👌👌👌👌

வெற்றி....வொஃப்...தூங்கி எழுந்து..ஃப்ரஷ் ஆ ஹஸ்பண்ட் அ தேடுனா...நீ பாட்டில பக்கத்தில் வச்சுட்டு இருக்குற😣😣😣😣🙈🙈🙈🙈🙈


என்ன ஆக போகுதோ😐😐😐😐
 

saranyasrinivas

Bronze Winner
Sooooooo cute ud paa..... Avalukkagha weight less pudavai &jewels tharathu super paa.... And Final touch polaa Sappadu oottrathu & finger la eruntha thaa avan sapptathuu😘😘😘😘😘vetri nee rombha muneritta daa.... Avan drink kudicchaa.....Eni enna boghambham varumooo😟😟😟😟😟😟😟potti story kku all the best paa 💐💐💐💐💐💐💐💐
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode.... Rendu perukume Super ah na advice கொடுத்து இருகாங்க அது rendu perum ah purinji நடந்துக்கணும்.... வெற்றி அது varaikum paravala avalloda கஷ்டம் purinji kitu avaluke அதே maari saree.. Jewels எல்லாம் கொடுத்து asathitaan super வெற்றி... Athe maari avaluku எல்லாரும் introduce panni உறவு முறை soli கொடுத்து semma... Ava பசி arinji ஊட்டி விட்டு Suoer டா... இப்போ தான் நீ மாட்டின ava kita நீ அங்க jolly ☺ ah thanni adikiraa இங்க சுதா unna காணாமல் தேடுற என்ன panna pora thambi... Super Super Super mam eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
இப்பத்தான் புள்ளை கொஞ்சம் சினுங்கினாலும் சொன்ன பேச்செல்லாம் கேட்டுச்சு..
நீ அதுக்கு ஆப்பு வச்சுட்டன்னு நினைக்கறேன் வெற்றி😁😁😁😁

உறவுமுறை புரியவச்சு மதியம் நீ ஊட்டி விட்டதெல்லாம் வாந்தி எடுக்கட்டும்ன்னு பிளான் போடுறன்னு தோணுது😌😌😌

சுஜா வேற உனக்காக காத்துகிட்டிருக்கா..
என்ன நடக்க போகுதோ😳😳😳
 

Vaazugi

Well-known member
Dai vetri nee saeiyara vaela unakkae niyamaa irukaa ,:mad::mad::mad::mad:
Unnai yellam kodichittu vanthaa oru vaaratthukku veetuku lla sakkavae koodathu paavi paya kariya paarthathum puthi pulli maeya poittuthu nangu nangu nallu kottu vaikanum pola irukku ,kodikara paya kitta enna thoramaa irunthaa naan paaka maaten :devilish::devilish::devilish:
 

ushak

Well-known member
Vetri romba chamathu paiyan ninaichene:oops:ippadi thennanthoppil thanni bottles vachindu utkarndhu irukkane :eek:
 
Top