All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode.... Rendu perukume Super ah na advice கொடுத்து இருகாங்க அது rendu perum ah purinji நடந்துக்கணும்.... வெற்றி அது varaikum paravala avalloda கஷ்டம் purinji kitu avaluke அதே maari saree.. Jewels எல்லாம் கொடுத்து asathitaan super வெற்றி... Athe maari avaluku எல்லாரும் introduce panni உறவு முறை soli கொடுத்து semma... Ava பசி arinji ஊட்டி விட்டு Suoer டா... இப்போ தான் நீ மாட்டின ava kita நீ அங்க jolly ☺ ah thanni adikiraa இங்க சுதா unna காணாமல் தேடுற என்ன panna pora thambi... Super Super Super mam eagerly waiting for next episode
நன்றி.. சித்ரா..😊

ஆமாம்.. கொஞ்சம் கணவன் பக்கம் அடி எடுத்து வைக்கிற ஆனால் வெற்றி அதை கெடுத்துட்டான்..😕
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்பத்தான் புள்ளை கொஞ்சம் சினுங்கினாலும் சொன்ன பேச்செல்லாம் கேட்டுச்சு..
நீ அதுக்கு ஆப்பு வச்சுட்டன்னு நினைக்கறேன் வெற்றி😁😁😁😁

உறவுமுறை புரியவச்சு மதியம் நீ ஊட்டி விட்டதெல்லாம் வாந்தி எடுக்கட்டும்ன்னு பிளான் போடுறன்னு தோணுது😌😌😌

சுஜா வேற உனக்காக காத்துகிட்டிருக்கா..
என்ன நடக்க போகுதோ😳😳😳
ஆமா.. புனிதா..
வெற்றி செய்த நல்லது எல்லாம் வேஸ்ட்.😕
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dai vetri nee saeiyara vaela unakkae niyamaa irukaa ,:mad::mad::mad::mad:
Unnai yellam kodichittu vanthaa oru vaaratthukku veetuku lla sakkavae koodathu paavi paya kariya paarthathum puthi pulli maeya poittuthu nangu nangu nallu kottu vaikanum pola irukku ,kodikara paya kitta enna thoramaa irunthaa naan paaka maaten :devilish::devilish::devilish:
சுஜாதாவை விட்டு கொட்ட சொல்லலாம்...விடுங்க..😀
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vetri romba chamathu paiyan ninaichene:oops:ippadi thennanthoppil thanni bottles vachindu utkarndhu irukkane :eek:
ஆமாம்.. உஷா.. பயப்புள்ள நல்லது செய்து ஏமாத்திட்டான்..

பார்க்கலாம்.. சுஜாதா கிட்ட எப்படி நடந்துகிறேன்னு...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெற்றி தெளிவாத்தான் இருக்கான் ....எப்படி சொன்னா வழிக்கு வருவான்னு😉😉....அதே சமயம் அவளை புரிஞ்சுகிட்டு வழிநடத்துறதும் சூப்பர்😄😄....

புடவைக்கு.....நகைக்கு....பசிக்கு னு .....எல்லாத்துக்கு சரியா புரிஞ்சு சரிபண்ணியிருக்கான்னு நினைச்சா....இப்போ பாட்டிலும் கையுமா உட்காந்திருக்க ராசா😥..அந்த புள்ள என்ன ஆட்டம் போடபோகுதோ😰😰...

யார்கண்டா இதையும் நம்ம வெற்றி அவன் திறமையில சமாளிச்சுடுவானோ என்னமோ😜😜....அதுதான் கரெக்டா பேசி தலையாட்ட வச்சுடுறானே😁😁...
வெற்றி சமாளிக்கிறானா.. இல்லை மாட்டிட்டு முழிக்கிறான்னுு பார்க்கலாம்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
awesome story superb going....
Sujatha Vetri avanga ponnu pakka arambichtahula irnthu,kalyanam,maru veedu virunthu,ippa kari virunthu ellame uravukalukku mathiyala nadakkara kulappam,gurumbu,vambu peachu,uarvu murai ellame romba alaga sollirkkinga...
Sujatha rombave gurmbu thooduku thanam,analum vetri soldra pola peachiyea mayakkidra........
Vetri armabathula kova pattalum uruthal irunthalum sujatha gunam therinju puriya vekkrathu arumai....ellaroda iyalba palagi nice.....
Suja vetri avanga kutty kutty seendal,suja pesittu mulikkarathu athuku vetri kelvi pathilnu rombave avala thinara vekkaran analum suja samalikkara...
ippa intha rendu nal avangalukula ore nerukkam purithal irukku...
rendu familayum nereathir suja family friendly type Vetri family samy suja sonnathu seri than oovvoruthar oru mathiri...
edho namallum antha kalyanathuku pona feel unara veachuttinga superb.....
வாவ்.. இதுவரையிலான கதையை அழகாய் அலசிருக்கீங்க..

நன்றி.. பிரவீணா..😀
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுஜாவின் நிலையை புரிந்து புடவை மாற்றியது அவளுக்கு பசி என்ற உடனே பிரியாணி ஊட்டியது இவை யாவையும் வெற்றியின் புரிதலை காட்டுது சகோ
😁😁😁😁
ஆம்.. வெற்றி புரிந்து வாழ்க்கையை தொடங்கிட்டான்.. சுஜாதாவும் தொடங்க வேண்டிய நேரத்தில் இப்படி செய்துட்டானே..😕
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 6011
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது..

அன்பை இணையாய்....
அறனை குணமாய்....
பண்பை படையாய்...
கொண்ட எம் தோழியே....


அற்புத வாழ்வின்
பயனை...
தரணிக்கே ஈந்து மகிழும்..
இணையில்லா தலைவியே...


இரு மனங்கள் ஒரு மனமாய் மாறிய
இந்நாளில்....
என்றுமே...
குன்றாத வளமையும்..
வளரும் நலனையும்..
பெற்று..வாழ்வாங்கு வாழ..
மனம் நிறைந்த வாழ்த்துகள் ...


மணநாள் வாழ்த்துக்கள் இராஜி மா...
💝💝💝💝💝💐💐💐💐💐💐💐💐💐
சிறப்பு தினம் முன்னிட்டு...
சிறப்பப்ப்பாக...ஒரு யூடி போடுங்க......வெற்றி💝💖சுதா க்கு...(பொண்ணு பேரு சுஜாதா...ஊரே சுஜா ன்னு கூப்பிடுது...

வெற்றிக்கு மட்டும்..சுதா(அழகி) வாம்😍😍😍)

யாராவது இதை நோட் பண்ணீங்களா😍😍😍😍😍
நன்றி.. தாமரை..😍😍😍😍


ஹா..ஹா.. அதற்கு அவனே.ஒரு விளக்கம் சொல்வான் வெயிட் செய்யுங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super epiii...
Bottlaum kaiuma fried kuda
ha ha vetri un aathukari unna thedura
Epdi samalikaporayo
நன்றி.. சாரு..😊

சமாளிச்சு தான் ஆகணும்..😀😀
 
Top