Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி.. அர்ச்சனா..nice ud sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி.. அர்ச்சனா..nice ud sis
நன்றி... நிஷா..Very lively sis. Very realistic.
I’m enjoying the story a lot.
நன்றி..யூஜீனா..SUPRRRRRR UD SIS
ம்ம்.. ஒரு மெஞ்சூர்டான கிராமத்தின் எண்ணப்போக்கு அப்படி தான் இருக்கும்.. அப்படிப்பட்டவனுக்கு கோபமும் வரும்... சுஜாதா அவனோட பொறுமையை எந்தளவிற்கு சோதி்க்கிறாள்ன்னு பார்க்கலாம்..வெற்றி அவ போக்குலயே போய்ட்டு சரி பண்ணிரலாம்ன்னு நினைக்கறான்..
தான் 'அவ என்ன செய்யனும்ன்னு நினைக்கறமோ அதையே நாமும் செய்யனுமில்லன்னு நினைச்சு அவ குடும்பத்தோட பழகி வழி காட்டுறான்..
ஆனா அதையெல்லா உணர்ந்து செயல்படுற பக்குவம் சுஜாக்கு இருக்கா
அவளுக்கு பிரச்சனை என்பதை விட சிறு பயம்.. லட்சமி.வெற்றிவேல் நல்லவனாக தானே இருக்கிறார், பின் அவனை ஏற்றுக்கொள்ள சுஜாதாவுக்கு என்ன பிரச்சினை.
நன்றி.. சாரு..Ha ha angaum namma suji chellam pesiye kulapi vitrum
Edo vetri konjam thelivu nala tapichan
Ila na
Nice update dear
நன்றி.. சரண்யா..Nice ud paa.... Avan avalaum ava family yaaumm purinjikka try pannra mathiri avalum try panna nalla erukkum..... Aana avanoda family members sujaa baby nee double &trouble sift velaa seiiyanummm polaa..... Itthoonduu romance soo cute
ஹா..ஹா.. அதனால் படிக்கும் உங்களுக்கு சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது..சுஜாதாவின் துடுக்கு தனத்துக்கும் வெற்றியின் பொறுமையாக குணத்திற்கும் இருவரையும் ஜோடி சேத்திருப்பது சூப்பர் சகோ
நன்றி.. சுதா..சுஜா உனக்கு பேச்சு மட்டும் தான் ஜாஸ்தி....வெற்றி பேச்சோட சேர்த்து செயல்லயும் திறமையா இருக்கானே....
ப்ரன்ஸ்கிட்ட அந்த பேச்சு பேசுனயே...அவன் ஒரே சீன்ல எல்லாத்தையும் பொய்யினு நம்ப வச்சுட்டானே....
இந்த புள்ளைக்கு ஓவரா வாய் பேசி சமாளிக்கிற திறமை இருந்தாலும்....அப்பப்போ மாட்டிகிட்டு முழிக்கிறத பார்த்தா காமெடியாதான் இருக்கு....
அவனோட செயல்லயே அவளோட தப்ப உணர வச்சு வழிக்கு கொண்டு வந்துருவான்னு நினைக்கிறேன்....
ரொம்ப எதார்த்தமா..சுவாரஸ்யமா கதை நகர்கிறது ராஜிமா....சூப்பர்.......