All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூக்களே...

என் ஐந்தாவது கதையான “காதல் தீயே... தித்திக்கவா!” கதையின் அத்தியாயம்-11 பதிந்துவிட்டேன் படித்துவிட்டு சமத்தா கமெண்ட் சொல்லிவிட்டு போகவும் டியர்ஸ்!!!

செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்கள் அத்தியாயம் பதிவிடப்படும் டியர்ஸ்!!


நட்புடன்

காருராம்

addtext_com_MDI0MzQ4MTY1Mzc.jpg

 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடர் நீலத்திற்கும், மெல்லிய நீலத்திற்கும் நடுவே ஒரு நீல நிறம், அதில் பாவாடை சட்டை தாவணி. வளைய குண்டலம் காதில் ஆட, சிகப்பு பொட்டு இட்டு, நேர் வகிட்டில் சிறிய பின்னல் என்று ஒரு குட்டை அழகி இவள். துருவிற்கு முதலில் அவள் உயரம் தான் கண்ணில் பட்டது

'கிரேப் டொமெட்டோ' என்று முனங்கினான். இத்தனை சிறிய பெண்ணிற்குள் இவ்வளவு லொள்ளா என்று நினைக்காது இருக்க முடியவில்லை. அதில் அவன் முகம் தானே புன்முறுவல் பூக்க நிற்க, அவள் கையை உயர்த்தி ஹேர் பின்னை போட்டு கொண்டிருந்த காரணத்தால் அவள் தாவணி விலகி, அவளது வெண்ணெய் நிற வயிறு தெரிய, அதுவரை அவன் பார்வை அதில் செல்லவில்லை என்று அவள் கண்ணாடி மூலம் தான் பார்த்து கொண்டிருந்த பிம்பம் மூலம் உணராது,

'பொறுக்கி' என்று நன்கு வாயசைத்து டக்கென்று தாவணியை இழுத்து மூடினாள்.


***********
அடுத்து என்ன ஆச்சுன்னு தெரிய கிளிக்




 

Attachments

  • IMG_20191022_105530.jpg
    IMG_20191022_105530.jpg
    674 KB · Views: 0

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்…

“உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!” அத்தியாயம் – 29 பதிந்துவிட்டேன். படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

சென்ற அத்தியாயங்களுக்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள் டியர்ஸ்

அன்புடன்..
சரண்யா

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கதைத்திரி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... பிரெண்ட்ஸ்

அடுத்த கதையன "உயிர் காதலின் துளி காயாதே..!" முதலாவது யூடி பதித்து விட்டேன்..

 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே
யா௫ம் வாழாபெ௫ வாழ்விது அத்தியாயம் 11 பதிந்து விட்டேன் பிரண்ட்ஸ். படிச்சிட்டு ௭ப்படி இ௫க்குன்னு சொல்லுங்க ப்ளீஸ்

கதை திரி
 

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளுக்கு வணக்கம்,

"உயிராக வா உறவே" அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன்,படித்து விட்டு தங்களின் கருத்துகளை கூறுங்கள்.

நன்றி
சிவரஞ்சனி

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் காதலின் துளி காயாதே..! 2வது யூடி போட்டுட்டேன் பிரெண்ட்ஸ்

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.. பிரெண்ட்ஸ்

"உயிர் காதலின் துளி காயாதே..!"-யின் 3, 4, 5 மற்றும் 6 யூடிகளைப் போட்டுவிட்டேன்..
 
Top