All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளுக்கு வணக்கம்,

"அறம் செய்" அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன்,படித்து விட்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி
சிவரஞ்சனி

 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

“உள்ளொளியாய் நீயே வந்தாய்” கதையின் 15 வது அத்தியாயத்தை பதிந்துள்ளேன்.. படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள் நட்பூகளே...

 

Sanjani

Bronze Winner

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளுக்கு வணக்கம்,

உயிராக வா உறவே,அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன்,படித்து விட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்.

நன்றி
சிவரஞ்சனி

 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
நீயின்றி நானில்லையே என் செந்தேனே!!! அடுத்த அத்தியாயம் பதிந்துள்ளேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி..
தமிழினி..
தமிழினியின் "நீயின்றி நானில்லையே என்‌ செந்தேனே!!!"- கதை திரி
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூக்களே...

என் ஐந்தாவது கதையான “காதல் தீயே... தித்திக்கவா!” கதையின் அத்தியாயம்-8 பதிந்துவிட்டேன் படித்துவிட்டு சமத்தா கமெண்ட் சொல்லிவிட்டு போகவும் டியர்ஸ்!!!

திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் அத்தியாயம் பதிவிடப்படும் டியர்ஸ்!!


நட்புடன்

காருராம்
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே,
யா௫ம் வாழாபெ௫ வாழ்விது அத்தியாயம் 9 பதிந்து விட்டேன் படிச்சிட்டு ௭ப்படி இ௫க்குன்னு சொல்லுங்க ப்ளீஸ்!!
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்..

“உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!” அத்தியாயம் – 27 பதிந்துவிட்டேன். படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் டியர்ஸ்..

சென்ற அத்தியாயத்திற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள்..

அவரச வேலையில் சரிபார்க்க நேரம் இல்லை.. பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் டியர்ஸ்..

அன்புடன்..
சரண்யா

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கதைத்திரி
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூக்களே...

என் ஐந்தாவது கதையான “காதல் தீயே... தித்திக்கவா!” கதையின் அத்தியாயம்-9 பதிந்துவிட்டேன் படித்துவிட்டு சமத்தா கமெண்ட் சொல்லிவிட்டு போகவும் டியர்ஸ்!!!

திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் அத்தியாயம் பதிவிடப்படும் டியர்ஸ்!!


நட்புடன்

காருராம்


addtext_com_MDI0NDA1MTY1Mzk.jpg
 
Top