All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளுக்கு வணக்கம்,

அறம் செய் முதல் அத்தியாயம் பதிந்துவிட்டேன், படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்.

நன்றி
சிவரஞ்சனி

 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்..

“உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!” அத்தியாயம் – 25 பதிந்துவிட்டேன்.. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

சென்ற அத்தியாயத்திற்கு லைக், கமென்ட் செய்த அனைவருக்கும் மிக மிக நன்றிகள்..

அன்புடன்..
சரண்யா

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கதைத்திரி
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே!
யா௫ம் வாழாபெ௫ வாழ்விது அத்தியாயம் 8 பதிந்துவிட்னே், படித்துவிட்டு தங்கள் க௫த்துக்களை சொல்லவும் ப்ளீஸ்..
போன ௭பி க்கு லைக் மற்றும் கமெண்ட் போட்ட அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!
கதை லிங்க்:

 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்... "உனக்காக வாழ நினைக்கிறேன்...!" Epi 14


 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் உயிராய் ஜனித்தவள்
 

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே,

உயிராக வா உறவே, அத்தியாயம் 4 பதிந்துவிட்டேன், படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்.

நன்றி
சிவரஞ்சனி

 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

“உள்ளொளியாய் நீயே வந்தாய்” கதையின் 14 வது அத்தியாயத்தை பதிந்துள்ளேன்.. படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள் நட்பூகளே...

 

Sanjani

Bronze Winner
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

என் ஜீவன் என்னிலா - அத்தியாயம் 6 பதிஞ்சாச்சு. படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.

 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...

“உணர்வில் உறைந்து உயிரானாய்...” கதையின் 4 அத்தியாயத்தை பதிந்துள்ளேன்.. படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள் நட்பூகளே...

 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்..

“உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!! அத்தியாயம் - 26 பதிந்துவிட்டேன்.. நிறைய பேர் படிக்கிறிங்க.. கதையைப் பற்றிய கருத்துக்களை ஓரிரு வார்த்தைகள் கூறினால் மகிழ்வேன்.. சென்ற அத்தியாயத்திற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள்.


அன்புடன்..

சரண்யா

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கதைத்திரி
 
Top