All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே,
திஷி ஹியர்.. கே டி யாக மாறிய கே வி யை பாருங்கோ..பார்த்து என் குந்தவிக்கு நல்ல தீர்ப்பு ஜொள்ளுங்கோ.. அப்போ தான் அடுத்த எபி😜😝

 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...

“உணர்வில் உறைந்து உயிரானாய்...” கதையின் 5 அத்தியாயத்தை பதிந்துள்ளேன்.. படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள் நட்பூகளே...

 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்..

“உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!” அத்தியாயம் – 28 பதிந்துவிட்டேன்.. படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

சென்ற அத்தியாயத்திற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் மிக மிக நன்றிகள்..

அன்புடன்..

சரண்யா

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கதைத்திரி
 

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளுக்கு வணக்கம்,

"அறம் செய்" அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன்,படித்து விட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்.

நன்றி
சிவரஞ்சனி

 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூக்களே...

என் ஐந்தாவது கதையான “காதல் தீயே... தித்திக்கவா!” கதையின் அத்தியாயம்-10 பதிந்துவிட்டேன் படித்துவிட்டு சமத்தா கமெண்ட் சொல்லிவிட்டு போகவும் டியர்ஸ்!!!

செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்கள் அத்தியாயம் பதிவிடப்படும் டியர்ஸ்!!



நட்புடன்

காருராம்

addtext_com_MDI0MzIxMTY1MzM.jpg
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம்,
யா௫ம் வாழாபெ௫ வாழ்விது அத்தியாயம் பத்து பதிந்து விட்டேன் தோழமைகளே! படிச்சிட்டு ௭ப்படி இ௫க்குன்னு சொல்லுங்க ப்ளீஸ்!
நன்றி பிரண்ட்ஸ்!!
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்...பிரெண்ட்ஸ்

ஆதியிவன்- னின் இறுதி அத்தியாயங்களை பதித்து விட்டேன்..

 

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளுக்கு வணக்கம்,

"உயிராக வா உறவே" அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன்,படித்து விட்டு தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி
சிவரஞ்சனி

 

Andal Arugan

Well-known member
எல்லோருக்கும் வணக்கம்,
"என்னை அறியேன் தன்னை அறியாள்" thread activate செய்யப்பட்டுள்ளது. புதன் கிழமை மாலை வரை செயல்படும். அதற்க்கு மேல் வைக்க இயலாது dears ... please நான் பாவம். கூடிய விரைவில் தவறுகளை திருத்தி deleted பக்கங்களையும் சேர்த்து பதிப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.. உங்கள் அன்பிற்கு நன்றி.. உங்கள் ஆதரவு என்றும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
ஆண்டாள் அருகன்
 

thoorikasaravanan

Bronze Winner
வணக்கம் மக்களே,

"வாராதிருப்பானோ..." கதையின் முதல் இரண்டு அத்தியாயங்கள் பதிவேற்றம் செய்து விட்டேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.:love::love::love:

 
Top