Valli18
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்... உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 2வது யூடியோட வந்துட்டேன்... படிச்சுட்டு கமெண்ட் சொல்லுங்க...
பார்கவியின் "உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே" - கதைத் திரி
ஹாய் பிரெண்ட்ஸ்😍😍😍.... என்னோட கதைக்கு ஆதரவு தந்த எல்லாருக்கும் மிக்க நன்றி...🙏🙏🙏 இது என்னோட இரண்டாவது முயற்சி... இந்த கதைக்கும் முதல் கதையைப் போல ஆதரவு தருவிங்கங்கிற நம்பிக்கைல ஆரம்பிக்கிறேன்😁😁😁 கதையோட பெயர் "உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே"...😍😍😍 பேருலயே தெரிஞ்சுருக்கும் இது ஒரு காதல் கதை... 😘😘😘...
www.srikalatamilnovel.com