All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
மிகவும் அருமையான பதிவு அவளுக்கு ஆபத்து என்றால் ஆர்யன் 😠😠😠😠😠😠😠😡😡😡😡😡உனக்கு ஏன் பதறணும் அவ செத்தாலும் உனக்கு சந்தோஷம் தானே நேரில் பார்க்கும்போது வார்த்தைகளால் வறுத்து எடுக்குறது பார்க்கவில்லை என்றால் அப்படியே பதறது இது எந்த ஊரு நியாயம் அந்த கார் விபத்தில் அவளுக்கு ஏதாவது ஆகிருக்கும்னு நீ பதறது ஆச்சர்யமா இருக்கு உனக்கு சாரு மேல அன்பு இருக்கு இல்லையென்றால் அவளை எப்படி போனாலும் நீ கவலைப்படவேண்டிய அவசியமில்லையே அன்பு இருக்கு ஆனா அத சொல்ல ஈகோ தடுக்குது அவ தப்பு செய்தவள் தான் அவளே ஒத்துக்கிறாளே பிறகு என்ன அவள் சொல்றதை கொஞ்சம் கேட்டால் அப்படியே உன்னோட கெளரவம் குறைந்து விடுமா சாரு பக்கத்தோட நியாயத்தை நீ எப்படியும் காது கொடுத்து கேட்க மாட்ட எவ்ளோ அவளை பார்த்து கேக்குற அடுத்தவங்க ரத்தத்தை தான் உறிஞ்சி உனக்கு பழக்கம் அவள் ஒன்றும் ஈவு இரக்கமில்லாதவள் இல்லையே பிறவிலேயே அது அவள் கூட பிறந்ததுதான் இரக்க குணம் உனக்கெல்லாம் சொன்னாலும் புரியாது உனக்கு நல்ல பதிலடி கொடுத்துட்டா குட்ட குட்ட அவளும் எவ்ளோ நாள் தான் குனிவா அவளாய் தேடி போய் யாரையும் ஏமாற்றவில்லையே தானா வந்ததை தான் ஏமாற்றினேன் சூப்பர் பதிலடி சாரு பின்ன சொன்னாலும் புரிந்துகொள்ளாதவர்களுக்கு இப்படி தான் சொல்ல முடியும் 👌👌👌👌👌👌👌👌👌👌
Thank you so much ma Stella. எப்பவுமே ஒருத்தன் அமைதியா இருந்தான்னு வைங்க, உலகம் அவனை நோக்கித்தான் தன்னோட கோபத்தை காட்டும். அதுவே கொஞ்சம் எதிர்த்த, இவன் அடுத்தவாட்டி பேசும்போது கொஞ்சம் யோசிப்பான். அதுதான் இது. அவள் தப்பு பண்ணினவள். அதே வேளை அவன் என்ன சொன்னாலும் கேக்கிற கோழையும் கிடையாது. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super Super Super maa.... Semma semma episode.... Ivan இருக்கானே avaluku enna aachcho ethaacho nu rendu மணி நேரமா appadi ஒரு. Parithavippodu சுத்திட்டு anga நடந்த accident ah பாத்து avvallavu பயந்து avaluku onnum ஆக kudaathunu eppadi thavuchaan kadasila avala பாத்து avaluku onnum illanu therinja பின்னாடி தான் muchche விட்டான்.... அந்த accident aanavangaluku iva உயிர் kuda porttpaduthaathu உதவி senji ரத்தம் கொடுத்து..... Ivvallavu panninavala.... Eppadi pesitaan pa.... Avalukum தான் என்ன செய்வா திரும்பி நல்லா pesitaa.... Eppadi தான் உண்மை theriji avala purinji...... Super Super Super maa.. Eagerly waiting for next episode
Thank you so much chitra. really beautiful comment. unmai therinchu avala purinchu... enakke kanna kattuthu:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமையான பதிவு 😍😍😍.உத்தமை காரில் சென்றது தெரிந்தவுடன் ஆர்யனுக்கு ஏற்படும் பயம் ,தவிப்பு ,கார் விபத்தை பார்த்ததும்
உத்தமை உயிருக்கு ஆபத்து என நினைத்து கலங்குவதும் ,உத்தமையை வெறுத்தாலும் அவள் மீது மறையாமல் இருக்கும்
காதலை சொல்கிறது.
அடுத்தவர் ரத்தத்தை உறிஞ்சுபவளே ரத்தத்தை கொடுக்கிறாள் என கேலி செய்பவன்,அவள் உண்மை நிலையை என்று புரிந்து கொள்வான்🙄🙄🙄.
avaludaya unmai nilayai purinchukolla vaaipillai. aanaa fb seekiram veliye vanthirum. athuvarai ava kaathirukkanum. vera vali illa. :love::love::love: appuram thank you so much ma. I am so happy:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Onu mattum nalla teriyudu.... Thithuradu Oru sakku.... Anda pillaita paesuradu ku......😜😜😜

Eppudi eppudi... 2 sec munnadi..... Eduku evalavu risk edutha nu neenaiparam..... Aparam FB ya solli..... Kayapadutuvaram...... 🤦🤦🤦🤦🤦

Paesama katthipaothutu...... FB ya sollida vendiyadu thaan 😜😜😜😜
athai sonnaalum payapulla nambanumla. athayum rosikanumla. appuram neenka sonnathu thittirathe ava kooda pesurathukuthaannu. haa haa sema. athe thaan athe thaan. :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top