All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.
அருமையான பதிவு 😍😍😍.உத்தமை காரில் சென்றது தெரிந்தவுடன் ஆர்யனுக்கு ஏற்படும் பயம் ,தவிப்பு ,கார் விபத்தை பார்த்ததும்
உத்தமை உயிருக்கு ஆபத்து என நினைத்து கலங்குவதும் ,உத்தமையை வெறுத்தாலும் அவள் மீது மறையாமல் இருக்கும்
காதலை சொல்கிறது.
அடுத்தவர் ரத்தத்தை உறிஞ்சுபவளே ரத்தத்தை கொடுக்கிறாள் என கேலி செய்பவன்,அவள் உண்மை நிலையை என்று புரிந்து கொள்வான்🙄🙄🙄.
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Onu mattum nalla teriyudu.... Thithuradu Oru sakku.... Anda pillaita paesuradu ku......😜😜😜

Eppudi eppudi... 2 sec munnadi..... Eduku evalavu risk edutha nu neenaiparam..... Aparam FB ya solli..... Kayapadutuvaram...... 🤦🤦🤦🤦🤦

Paesama katthipaothutu...... FB ya sollida vendiyadu thaan 😜😜😜😜
 

Umanirmal13

Active member
Uthmaikku vibathunu aariyan thudippathu, avalukku ondrum illai endavudan avalidam seerivathum, nakkal seivathum ok. Avalon unmai nilai arinthal enna seivano. Sema mam
 

sivanayani

விஜயமலர்
Hi nayani ma
Aryan love feeling la pinnran..avanoda pain umaiyai pain both are equal..avanavadhu vai vittu sollran umaiyal atha kuda mudiyala ..
Oru kaila pakkathula irrundha theriyathu..Aryan nilamai athu than umaiysi again Canada ponal than theriyum ..

But avana nilamai la ninnu think Panna avan seirathu ellam ok than.. umaiyai side ninnu think Panna chinna thappu irrundhalum svalum correct than..

Pavan rendu perum kasttapattu nsmalaiyum serthu kastta paduthunga..but aryan true love amazing... eagerly waiting next episode
Amaa viji. rendu paarum paavamthan. appuram aval sinna thappu panninaalaa... embittu periya thappu panninaal. athu sinnathaa... unkalai....:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சூப்பர்,
ரெண்டு பேருமே உண்மையா ரொம்ப காதலிக்கிறாங்க, ஆனால் இப்படி சண்டை போடுகிறாங்களே, யாராவது ஒருத்தர் விட்டுக்கொடுத்தால் தானே,🙄🙄
vaaipilla kannaa vaaipilla. 2 perum vittu koduthaa maanam mariyathai ennaavirathu. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top