All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Hi nayani ma
Aryan love feeling la pinnran..avanoda pain umaiyai pain both are equal..avanavadhu vai vittu sollran umaiyal atha kuda mudiyala ..
Oru kaila pakkathula irrundha theriyathu..Aryan nilamai athu than umaiysi again Canada ponal than theriyum ..
But avana nilamai la ninnu think Panna avan seirathu ellam ok than.. umaiyai side ninnu think Panna chinna thappu irrundhalum svalum correct than..
Pavan rendu perum kasttapattu nsmalaiyum serthu kastta paduthunga..but aryan true love amazing... eagerly waiting next episode
மிகவும் அருமையான பதிவு அவளுக்கு ஆபத்து என்றால் ஆர்யன் உனக்கு ஏன் பதறணும் அவ செத்தாலும் உனக்கு சந்தோஷம் தானே நேரில் பார்க்கும்போது வார்த்தைகளால் வறுத்து எடுக்குறது பார்க்கவில்லை என்றால் அப்படியே பதறது இது எந்த ஊரு நியாயம் அந்த கார் விபத்தில் அவளுக்கு ஏதாவது ஆகிருக்கும்னு நீ பதறது ஆச்சர்யமா இருக்கு உனக்கு சாரு மேல அன்பு இருக்கு இல்லையென்றால் அவளை எப்படி போனாலும் நீ கவலைப்படவேண்டிய அவசியமில்லையே அன்பு இருக்கு ஆனா அத சொல்ல ஈகோ தடுக்குது அவ தப்பு செய்தவள் தான் அவளே ஒத்துக்கிறாளே பிறகு என்ன அவள் சொல்றதை கொஞ்சம் கேட்டால் அப்படியே உன்னோட கெளரவம் குறைந்து விடுமா சாரு பக்கத்தோட நியாயத்தை நீ எப்படியும் காது கொடுத்து கேட்க மாட்ட எவ்ளோ அவளை பார்த்து கேக்குற அடுத்தவங்க ரத்தத்தை தான் உறிஞ்சி உனக்கு பழக்கம் அவள் ஒன்றும் ஈவு இரக்கமில்லாதவள் இல்லையே பிறவிலேயே அது அவள் கூட பிறந்ததுதான் இரக்க குணம் உனக்கெல்லாம் சொன்னாலும் புரியாது உனக்கு நல்ல பதிலடி கொடுத்துட்டா குட்ட குட்ட அவளும் எவ்ளோ நாள் தான் குனிவா அவளாய் தேடி போய் யாரையும் ஏமாற்றவில்லையே தானா வந்ததை தான் ஏமாற்றினேன் சூப்பர் பதிலடி சாரு பின்ன சொன்னாலும் புரிந்துகொள்ளாதவர்களுக்கு இப்படி தான் சொல்ல முடியும்
Super Super Super maa.... Semma semma episode.... Ivan இருக்கானே avaluku enna aachcho ethaacho nu rendu மணி நேரமா appadi ஒரு. Parithavippodu சுத்திட்டு anga நடந்த accident ah பாத்து avvallavu பயந்து avaluku onnum ஆக kudaathunu eppadi thavuchaan kadasila avala பாத்து avaluku onnum illanu therinja பின்னாடி தான் muchche விட்டான்.... அந்த accident aanavangaluku iva உயிர் kuda porttpaduthaathu உதவி senji ரத்தம் கொடுத்து..... Ivvallavu panninavala.... Eppadi pesitaan pa.... Avalukum தான் என்ன செய்வா திரும்பி நல்லா pesitaa.... Eppadi தான் உண்மை theriji avala purinji...... Super Super Super maa.. Eagerly waiting for next episode
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.