All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Ramyasridhar

Bronze Winner
அவள் தனது வாகனத்தை எடுத்து சென்றிருக்கிறாள் என அறிந்ததில் இருந்து அவனின் பதற்றம், விபத்துக்குள்ளான வாகனத்தின் நிறத்தை பார்த்து தன்னவளுக்கு தான் ஏதேனும் நேர்ந்துவிட்டதோ என அவன் துடிப்பது, அவளை நேரில் கண்டபின் அவனின் இறுகிய அந்த அணைப்பே அவன் மொத்த தவிப்பையும் உணர்த்திவிடுகிறது. சற்று தெளிந்த பின் அவனின் கோப முகமூடியை அணிந்து கொள்கிறான். அவள் மயங்கவும் மீண்டும் அவன் காதல் மனம் அவளை சென்று தாங்குகிறது, அவள் மயக்கம் தெளிந்தவுடன் மீண்டும் கோவம் என அவன் மனம் படும் பாடை பார்த்தால் பாவமாக இருக்கிறது. அவள் உண்மையை மறைத்து அவனை ஏமாற்றியதை அவனால் மறக்கவும் மன்னிக்கவும் முடியவில்லை, ஆனால் அவன் காதல் மனம் கண்டிப்பாக ஒருநாள் இந்த விஷயங்களை மறந்து அவளை ஏற்கும். ஏனெனில் அவள் மேல் கொண்டுள்ள கோபத்தை காட்டிலும் அவள் மேல் கொண்டுள்ள காதல் அளப்பரியது. ஆனால் தற்போது உத்தமை தான் விரக்தி நிலைக்கு சென்றுவிட்டாள். இருவருமே தங்கள் மகிழ்ச்சி மற்றும் நிம்மதியை மற்றவரிடம் தொலைத்து விட்டு நிற்கிறார்கள் 😔😔😔
 

RPG

Bronze Winner
deiiiiiiii ayan (nanga apdi koopalam illa or adukum tension aaviya) onnu avala vaazha vidu illa saagavidu naduvula vandhu yenda imsapanra
uthamai kutty avan unaku vendave venda da oru chance kudukamatran ava explain panna
ivuru periya supreme court judge vaadame kekama thirpu eludiduvaru poda karadi moonja👹👹👹
aala paru moonjula thaadi vechurukana illa thaadila moonja varanji vechurukanane theriyala
 

sivanayani

விஜயமலர்
நயனிமா பதிவு சூப்பர் :love::love::love:
சாருவ மன்னிக்க மாட்ட அவள் சொல்றத கேட்டுக்கவும் மாட்ட வெறுத்துட்டேன்னு சொல்லிட்டே சாருவ நேசிக்கிறியே ஆர்யன்....
சாரு fb ஆர்யனுக்கும் சிக்கிரம் சொல்லுங்க ஆர்யன் ரொம்ப பாவம்...
Thank you so much ma. avaloda fb seekiram therinchurumpa. aanaa, :p:p:p
 
Status
Not open for further replies.
Top