All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Nice....avaluku onuna ivan thudikira thudipu sema....akarai anbu ipadi yellam kamichitu kadaisila avala valika valika yethanachum solli hurt panidran...
Dei arya umai unaku thirupi kodukurathula thappey illa da...
Seriyana avasarakran...neeye oru mudivu eduthutu ava kita yethuku pesara....ava soldrathaium keka matta... po da deiiii.
Thank you ma. katha enkinayo adaivuku vachitan pola. enna pesinalum kekka maatenkirane. ivana enna pannalaam. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அவள் தனது வாகனத்தை எடுத்து சென்றிருக்கிறாள் என அறிந்ததில் இருந்து அவனின் பதற்றம், விபத்துக்குள்ளான வாகனத்தின் நிறத்தை பார்த்து தன்னவளுக்கு தான் ஏதேனும் நேர்ந்துவிட்டதோ என அவன் துடிப்பது, அவளை நேரில் கண்டபின் அவனின் இறுகிய அந்த அணைப்பே அவன் மொத்த தவிப்பையும் உணர்த்திவிடுகிறது. சற்று தெளிந்த பின் அவனின் கோப முகமூடியை அணிந்து கொள்கிறான். அவள் மயங்கவும் மீண்டும் அவன் காதல் மனம் அவளை சென்று தாங்குகிறது, அவள் மயக்கம் தெளிந்தவுடன் மீண்டும் கோவம் என அவன் மனம் படும் பாடை பார்த்தால் பாவமாக இருக்கிறது. அவள் உண்மையை மறைத்து அவனை ஏமாற்றியதை அவனால் மறக்கவும் மன்னிக்கவும் முடியவில்லை, ஆனால் அவன் காதல் மனம் கண்டிப்பாக ஒருநாள் இந்த விஷயங்களை மறந்து அவளை ஏற்கும். ஏனெனில் அவள் மேல் கொண்டுள்ள கோபத்தை காட்டிலும் அவள் மேல் கொண்டுள்ள காதல் அளப்பரியது. ஆனால் தற்போது உத்தமை தான் விரக்தி நிலைக்கு சென்றுவிட்டாள். இருவருமே தங்கள் மகிழ்ச்சி மற்றும் நிம்மதியை மற்றவரிடம் தொலைத்து விட்டு நிற்கிறார்கள் 😔😔😔
மிக அழகான கருத்துப்பகிர்வு. இருவரும் பரிதாபத்துக்கு உரியவர்கள்தான். என்ன சொன்னாலும் அவள் அவனிடம் உண்மையை சொல்லி இருக்க வேண்டும். சொல்லி இருந்தால் இந்த வேதனை வந்திருக்காது. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
deiiiiiiii ayan (nanga apdi koopalam illa or adukum tension aaviya) onnu avala vaazha vidu illa saagavidu naduvula vandhu yenda imsapanra
uthamai kutty avan unaku vendave venda da oru chance kudukamatran ava explain panna
ivuru periya supreme court judge vaadame kekama thirpu eludiduvaru poda karadi moonja👹👹👹
aala paru moonjula thaadi vechurukana illa thaadila moonja varanji vechurukanane theriyala
ஹீரோ ஆர்மின்களா.. என்க போய் தொலஞ்சிங்கா. இங்க பாருங்கய நம்ம ஹீரோவா ரொம்ப டேமேஜ் பாண்ணுறா. இத கேக்க யாருமே இல்லையா. ஏன்மா உத்தம செஞ்சதா ஹீரோ பண்ணி றிருந்தா, குட் ஜாப் அபப்டின்னு சொல்லுவீங்களா. பொறுங்க அடுத்த கதை அப்படி எழுதுறேன். அப்போ எல்லாரும் அவனுக்கு சப்போர்ட் பண்ணனும். இல்ல.. அம்புட்டுத்தான். சொல்லிப்புட்டேன். பாவம் பயபுள்ள ஜோகத்தில தாடி வளத்திற்கு... :p:p:p:p:p:p:love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

K.Ravi

New member
சாரு கடந்தகால நிகழ்வுகளை அத்தையிடம் கூறுவாள் என்று எண்ணவேயில்லை.கதையில் திடீர் திருப்பம், அத்தை அறிந்து கொள்வது.
 
Status
Not open for further replies.
Top