All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆர்யனின் கோவம் அவனை நிதானமிழக்க செய்து அவளை வார்த்தைகளால் வதைக்க வைத்து விட்டது. அவன் பேசிய வார்த்தைகள் நிதானமாக யோசிக்கும் போது அவளை காட்டிலும் அவனை இன்னும் வேதனை படுத்துவது உறுதி. சாருவும் அவனுக்கு தக்க பதிலடி கொடுத்தாலும் மனம் முழுக்க விரக்தி தான். இருவரும் மற்றவரை வதைப்பதாக நினைத்து கொண்டு தங்களையே வதைத்து கொள்கிறார்கள்.
"தாய் அறியாத சூளா " என்பதற்கேற்ப மகனின் மாற்றத்திற்கான காரணத்தை சரியாக யூகித்து, விசுவிடம் விஷயத்தை கேட்டு அறிந்ததோடல்லாமல் சம்பந்த பட்டவளிடமே வந்து காரணத்தை கேட்டு விட்டார் அந்த தாய். அவள் தரப்பு நியாயத்தை அறிய காத்திருக்கிறேன்.
Enna enna மாறி கேள்வி கேட்டு avala nogadikiraan பாருங்க ava vendaam nu decide pannitaa vittudanum.... Shayam paththi தெரிஞ்சிக்க ivvallavu pesi இருக்க vendaam.... Thappu thaan பெரிய thappu thaan ava panninathu.,.. Ava பக்கத்தை sollavum vida maatengiraan appram enna தான் panrathu.... Divorce pannitaa la avana.... Devagi அம்மா correct ah kandupidichitaanga rendu perukum எதோ சம்பந்தம் இருக்கு nu விசு எல்லாம் sollitaan..... Enna கோவம்.... நியாயமா kovam kuda..... Semma அடி.....அவளும் பெரிய பணக்காரி தான் ava அம்மா இறந்து ponathunaala ava அப்பா nodinji இருக்கும் பொது business la loss ஆகி sathiya Raj appa kita வந்துட்டு இருக்காரு.... ஷியாம் ah business la college pogum பொது பாத்து இருக்கா.... Super Super Super maa.... Semma semma episode... Eagerly waiting for next episode
என்ன ரைட்டர் மேடம் எங்க ஹீரோ பக்கமாவே வண்டிய ஓட்டி வராப்ல வந்து இன்னைக்கு அடிச்சீங்க பாரு ஓர் யூ டேர்ண்... உங்க திறமைய கண்டு வியக்கேன்... எனக்கு உங்கள தெரியும்... அதனால தா மூனு நாளா வாய கட்டி வச்சிருந்தேன்... அதெப்படி அவனுக்கு சாதகமா நாங்க சொன்ன பாயிண்டையே இன்னைக்கு அவன பேச வச்சு எதிர் தரப்புக்கு வழி போட்டு குடுத்துட்டீக...விடுங்க விடுங்க நாங்க பாக்காத வில்லத்தனமா பண்ணுங்க ஊதி தள்ளிட்டு மீண்டு வருவோம்....
அட கூறு கெட்ட ஆரியா இப்ப வரை சரியாத்தான போயிட்டு இருந்துச்சு...அப்புற என்ன கேடு வந்துச்சு உனக்கு... கோவத்துல இன்னைக்கு நீ பேசியது தப்புடா தப்பு... உனக்கும் அந்த பரதேசி ஷியாமுக்கும் இணை போட்டு கேட்டால்ல ஓர் கேள்வி சும்மா நச்சுனு... இதெல்லாம் நமக்கு தேவையா... அவ எப்படியோ போய் தொலையறானு விடுடா...
விச்சு மை பேவரேட் பாய் உன்ற வேலைய கச்சிதமா செஞ்சு முடிச்சாச்சு... உன்னால தா இனி பூதம் வெளி வர போகுது...
தேவகிமாக்கு ஓர் உம்மா... என்னதா சாரு பக்கம் ஏதாவது காரணம் இருக்குமுனு யோசிச்சாலும் நாங்க சொல்வது போல அவ செஞ்சது துரோகமுனு சொல்லி உட்டாங்க பாரு ஓர் அறை...இது இத தா ஆரியன் பண்ணியிருக்கனும்...
விவாதங்களுக்கு வேணா இது சரி வரலாம்... ஆனா கண்டிப்பா உண்மையா காதலிச்ச அதுவும் ஆரியன் அளவு காதலை கொடுத்த ஒருவனால் அவள் செய்த துரோகத்தை தாங்க முடியாது... ஆரியனுக்கு உண்மை தெரிந்து கனடாவில என்ன நடந்த்துனு நமக்கு தெரியலைனாலும் அவள நேரில் பாக்கும் வரை அவன் தனக்குள்ள தா மறுகி வாழ்ந்தானே ஒழிய அவள தொந்தரவு பண்ணல... நேரில பாக்கும் போது அவ பண்ணிய துரோகமும் அதனால அவன் இழந்த்தும் நியாபகம் வந்து கிளறும் போது ஆரியன் இந்தளவு கூட ரியேக்ட் பண்ணலைனா அவன் மனுசனேயில்ல...
என்னை பொறுத்து ஆரியன் தரப்பு சரியே...
ji na eppo uthamai panadu correct nu sonen avaluku explain pana oru chance koda kudukama apdi ena kanmoodi thanamana koovamnu dan kekuren moreover KANNAL KAANBADUM POI KAADHAL KETPATUM POI THEERA VISARIPATHE MEI
AVAN visarichu avulu ku thandanai koduthirundana enakum ok dan but apdiyillaye
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.