All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.
எதற்காக இருவருக்கும் இவ்வளவு கஷ்டம் சகோ
சாரு மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டாள் ஆரியன் மன்னிக்கவில்லை என்றாலும் அதற்காக காரணத்தை கேட்கலாம் சகோ
☹️☹️☹️☹️☹️☹️
 

Deepika R

Bronze Winner
Andha pulla ava veetuku kelambattum.
Apodhaan Ivan konjamaachum avala pathi yosippan.
Uthamai inimey Avan vandhu unna koopitta pogadha..! Idhuvey enn kattalai! kattalaiye sasanam👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
 

sivanayani

விஜயமலர்
அயன் அவளை நெருங்கவும் முடியமால் முற்றிலும் வெறுக்கவும் முடியாமல் இரண்டிற்கும் இடையில் தவியாய் தவிக்கிறான். அவனின் காதல் மனம் ஒருபுறம் அவள் வேதனையை கண்டு பொறுக்கமுடியாமல் துடியாய் துடிக்கிறது இன்னொரு புறம் அதே மனம் தான் அவள் செய்த துரோகத்தை மறக்க முடியாமல் தவியாய் தவிக்கிறது. அவளை சுடும் அவன் சொற்கள் யாவும் முதலில் அவனை சுட்டுவிட்டு தான் அவளிடம் செல்கிறது. அவனின் வேதனையும் வலியும் இவளை பன்மடங்கு வேதனைப்படுத்துகிறது. அவள் தரப்பு நியாயத்தை கேட்க அவன் தயாராயில்லை. அவன் கோவமும் நியாயமானது தான். அவன் நிம்மதிக்காக அங்கிருந்து செல்ல முடிவெடுத்து விட்டாள். ஆனால் அவள் சென்ற பின் தான் அவன் நிலை இன்னும் மோசமாக போகிறது. இருவரும் சேர்வதற்குள் இன்னும் எத்தனை துயரை தாங்கவேண்டுமோ 😔

இருவரின் உணர்வுகளையும் மிக அழகாக வெளிப்படுத்தி அவர்கள் துயரை நமது துயராக எண்ண வைத்துவிட்டீர்கள் சிவா மா........
Thank you soooooooooooooo much ma. காதல் வலி மிக பெரியது. அந்த வலி ஏமாற்றப்படும்போது மிக பலமாக தாக்கும் அல்லவா. அந்த நிலையில்தான் அவன் இருக்கிறான். ஆனாலும் அவனுடைய காதல் நிச்சயமாக அவனை மீட்டெடுக்கும். காத்திருக்கவேண்டும். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Yen yen yen intha kolaveri:mad: vera sodi pakkaporingala koruruven konnu pavam namma pillanga setthu vappingala atha vittu pirika porangalam appadi panni panni parunga aprm periya veecharuva unga kaluthuku varum i am madurai kari so be carefull baby :p:p:p:p:p:p:p:p:p:p:p:p:love::love::love::love::love::love:
kannu... naanka bom vachirukom. aruvalalala onnum panna mudiyathu. theriyumla. naama thamil eelam. :p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
Sema epi nayani ma ayan ennum anal eriyavum seiyuthu kuliravum seiyuthu avan charu va parthu keta oru oru kelviyum appadiyae avala nikka vachu aranja madhiri irruthathu Anna avala partha pavamavum irruku charu side la enna nadanthu irrukum avan kekalana paravala nan keka ready ah irruken eppo solluvinga 🤔🤔🤔
haa haa haa avan patta vali appadiyanathu. sulapathila mannikathu. innum 3 epila unmaai veliye vanthirum. wait panunka. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ud sema nayanimaa 😍😍😍😍😍😍😍
Paavam uthamai ennum ennallam anupavikka poraaloo 😭
Entha aariyan uthamai solrathai orukkaa kaathu kuduthu kekkalaam 😡😡
Paavam uthamai
Chinna ud kuduthu erukkinga athanaala Sunday oru chinna ud nayanimaa
Thank you so much ma. avan patta vali konchamaya kaathu koduthu kekka. innaathu pichupoduven pichu.:love::love::love::love::mad::mad::mad::mad:
 
Status
Not open for further replies.
Top