All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

RPG

Bronze Winner
ena groundla namma aalungala kaanom correct address dana koduthom:unsure: what happenned
namma thalapathy ya kooda kaanom oh avardan padayoda maha kita poi irukar illa
 

Niviaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nan eppo intha soga train ah vitu happy train ku travel panrathu😞 nayanimaa🤷‍♀️... always painful😓... waiting to next ud🤗...
 
நல்ல பதிவு. ஏன் ஆர்யன் சற்று பொறுமையாக சாரு சொல்லவந்ததை கேட்க மறுக்கிறான். ஆவலாக இருக்கிறது, என்ன சாருவின் பிரச்சினை என்பதை அறிய.
 

sivanayani

விஜயமலர்
நல்ல பதிவு. ஏன் ஆர்யன் சற்று பொறுமையாக சாரு சொல்லவந்ததை கேட்க மறுக்கிறான். ஆவலாக இருக்கிறது, என்ன சாருவின் பிரச்சினை என்பதை அறிய.
ematrathin vali, manasai virivadaya seiya marukirathu. adutha pathivu thnkal pottuduven. kathirunka. and thank you so much ma.:love::love::love::love:
 

Lakshmivijay

Well-known member
நயனிமா பதிவு சூப்பர் :love::love::love:
ஆர்யன் சாரு சொல்றத கொஞ்சம் கேட்டு இருக்கலாம் இப்ப சாரு கனடாவுக்கே திரும்ப போக போறாளாம் 😌😌😌😌😌
அடுத்த பதிவுக்காக வெய்ட்டிங் நயனிமா 🤩🤩🤩
 

sivanayani

விஜயமலர்
நயனிமா பதிவு சூப்பர் :love::love::love:
ஆர்யன் சாரு சொல்றத கொஞ்சம் கேட்டு இருக்கலாம் இப்ப சாரு கனடாவுக்கே திரும்ப போக போறாளாம் 😌😌😌😌😌
அடுத்த பதிவுக்காக வெய்ட்டிங் நயனிமா 🤩🤩🤩
Vanthite irukkenpaa. vanthite irukken. and thank you so much ma. I am so happy:love::love::love::love:
 

Malathy Ramesh

Active member
நயனிமா நன்றாகவே கதை நகர்கிறது (y):love:. அயன் வழியில் அவன் வலி பெரிது தான். அவன் காதல் முன் ....அவனுக்கு அவளை வெறுக்கவும் முடியாது, நம்பிக்கை துரோகத்தை மறக்கவும் முடியாது. உத்தமை ஒரு சூழ்நிலை கைதி தான், ஆனாலும் அயனுக்கு அவள் செய்தது பெரிய பாவம். என்ன செய்வது இருவரும் வலியுடன் பயணித்தே தங்கள் வாழ்வில் இணையட்டும். சூப்பர் எபி :love::love::love::love:.
 
Status
Not open for further replies.
Top