All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Nice.... charu va ooruku pack panna poreengala.. ini ayan ku unmai therinji ava pinnadi alaya poran..... pavam ava unmaiya soldrenu soldrapa yellam avala pesa vidama ivane kelvi ketu athuku mattum pathil sollu nu avala torture panran... enga irunthu ava unmaiya soldrathu.... nee ooruku kelambi po ma "ivan athuku yellam seri pattu vara mattan."
நயனிமா நன்றாகவே கதை நகர்கிறது . அயன் வழியில் அவன் வலி பெரிது தான். அவன் காதல் முன் ....அவனுக்கு அவளை வெறுக்கவும் முடியாது, நம்பிக்கை துரோகத்தை மறக்கவும் முடியாது. உத்தமை ஒரு சூழ்நிலை கைதி தான், ஆனாலும் அயனுக்கு அவள் செய்தது பெரிய பாவம். என்ன செய்வது இருவரும் வலியுடன் பயணித்தே தங்கள் வாழ்வில் இணையட்டும். சூப்பர் எபி .
Nice.... charu va ooruku pack panna poreengala.. ini ayan ku unmai therinji ava pinnadi alaya poran..... pavam ava unmaiya soldrenu soldrapa yellam avala pesa vidama ivane kelvi ketu athuku mattum pathil sollu nu avala torture panran... enga irunthu ava unmaiya soldrathu.... nee ooruku kelambi po ma "ivan athuku yellam seri pattu vara mattan."
அயன் அவளை நெருங்கவும் முடியமால் முற்றிலும் வெறுக்கவும் முடியாமல் இரண்டிற்கும் இடையில் தவியாய் தவிக்கிறான். அவனின் காதல் மனம் ஒருபுறம் அவள் வேதனையை கண்டு பொறுக்கமுடியாமல் துடியாய் துடிக்கிறது இன்னொரு புறம் அதே மனம் தான் அவள் செய்த துரோகத்தை மறக்க முடியாமல் தவியாய் தவிக்கிறது. அவளை சுடும் அவன் சொற்கள் யாவும் முதலில் அவனை சுட்டுவிட்டு தான் அவளிடம் செல்கிறது. அவனின் வேதனையும் வலியும் இவளை பன்மடங்கு வேதனைப்படுத்துகிறது. அவள் தரப்பு நியாயத்தை கேட்க அவன் தயாராயில்லை. அவன் கோவமும் நியாயமானது தான். அவன் நிம்மதிக்காக அங்கிருந்து செல்ல முடிவெடுத்து விட்டாள். ஆனால் அவள் சென்ற பின் தான் அவன் நிலை இன்னும் மோசமாக போகிறது. இருவரும் சேர்வதற்குள் இன்னும் எத்தனை துயரை தாங்கவேண்டுமோ
இருவரின் உணர்வுகளையும் மிக அழகாக வெளிப்படுத்தி அவர்கள் துயரை நமது துயராக எண்ண வைத்துவிட்டீர்கள் சிவா மா........
Yen yen yen intha kolaveri vera sodi pakkaporingala koruruven konnu pavam namma pillanga setthu vappingala atha vittu pirika porangalam appadi panni panni parunga aprm periya veecharuva unga kaluthuku varum i am madurai kari so be carefull baby
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.