All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'நேசத்தின் வாசம் மாறுமோ' _ கருத்து திரி

Vaishanika

Bronze Winner
டேய் தீபா சுயநினைவு இல்லாம கண்ணாலம் மூச்சுக்கிட்ட சரி. ஆனா இப்ப சுயநினைவோட தானே இருக்குறே. அப்ப பொண்டாட்டின்னு சொல்ல என்ன தயக்கமா?. சரி உன்ற மனசு புரிதலோட இருக்கனும்னு நினைக்கிறே ஆனா பையன் என்ன தப்பு பண்ணுனான். அவனையாவது ஏத்துக்க வேண்டியதுதானே. அப்பான்னு கூப்பிட்டு உன்னைய தேடி வரவக்கிறியே. நீனு தேட மாட்டியாடா மண்டு. உன்னையெல்லாம் வண்டு கடிச்சிருக்க கூடாது. அனகொன்டா தான் கடிச்சிருக்கனும். ஓரக்கண்ணால சைட்டு அடிப்பானாம்.முழுங்கிறமாதிரி பாப்பானாம். ஆனா சொல்ல மாட்டானாம். ஊருக்கே தெரியறது. உனக்கு தெரியலையே டா மடையா.
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அதே தான் கா எனக்கும் இவன் இன்னும் பைத்தியமாவே இருக்கானோனு தோனுது 🤭🤭🤭. பயபுள்ள என்ன வேலை எல்லாம் பண்றான். 😂😂. பாட்டு சூப்பர் மாதாஜி ❤❤😍😍. மிக்க நன்றி சிஸ் ❤ ❤😍😍
 
Priya Nila

Well-known member
டேய் தீபா சுயநினைவு இல்லாம கண்ணாலம் மூச்சுக்கிட்ட சரி. ஆனா இப்ப சுயநினைவோட தானே இருக்குறே. அப்ப பொண்டாட்டின்னு சொல்ல என்ன தயக்கமா?. சரி உன்ற மனசு புரிதலோட இருக்கனும்னு நினைக்கிறே ஆனா பையன் என்ன தப்பு பண்ணுனான். அவனையாவது ஏத்துக்க வேண்டியதுதானே. அப்பான்னு கூப்பிட்டு உன்னைய தேடி வரவக்கிறியே. நீனு தேட மாட்டியாடா மண்டு. உன்னையெல்லாம் வண்டு கடிச்சிருக்க கூடாது. அனகொன்டா தான் கடிச்சிருக்கனும். ஓரக்கண்ணால சைட்டு அடிப்பானாம்.முழுங்கிறமாதிரி பாப்பானாம். ஆனா சொல்ல மாட்டானாம். ஊருக்கே தெரியறது. உனக்கு தெரியலையே டா மடையா.
Semma Akka 👌👌👌🥳🥳🥳..... superbbbb song 👌👌😍😍😍.... i didn't expect this type of reply from u .... 🥰🥰🤝🤝🤝
Devi ku support pannuringala 🧍‍♀....good ....🙄🤔... Appo nan yaruku support panna 🙄🤔...I will be back soon with answer
 
Top